உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. "உன் குழந்தைகளுக்கு நல்ல அப்பாவா இருக்கலாம்னு நெனச்சுதான் கல்யாணம் பண்ணேன்"…! ஆனா, நீ..! வனிதாவை துரத்திவிட்ட பீட்டர் பால்

மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..!

மனைவியின் இழப்பை தாங்க முடியாததால் அவருக்கு சிலை வைத்து கோவில் கட்டி வழிபட்டு வருகிறார் மயிலாடுதுறையை சேர்ந்த தொழிலதிபர்.

WhatsApp Image 2020 09 28 at 4.35.50 PM

மயிலாடுதுறையில் கஸ்தூரிபாய் தெருவை சேர்ந்தவர் மதன்மோகன் (71). இவர் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மீனாட்சியம்மாள் (61). இவர்களுக்கு 5 திருமணம் ஆன மகள்கள் உள்ளனர். இந்நிலையில் மீனாட்சியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு உயிரிழந்துள்ளார். தனது மனைவியின் மீதுள்ள அளவற்ற அன்பினால், மதன்குமார் தனது மனைவி மீனாட்சியம்மாளுக்கு சிலை வடிவமைத்து தனது வீட்டின் முன் கோயில் கட்டி அந்த சிலையை அதில் நிறுவி வழிப்பட்டு வருகிறார்.

இது குறித்து மதன்மோகன் கூறுகையில், ‘என் மனைவி கொடுத்த ஊக்கத்தால் தான் பணி ஓய்வுக்கு பிறகும் மயிலாடுதுறையில் முக்கிய தொழில் அதிபர்களில் ஒருவராக உயர்ந்துள்ளேன். என்னுடைய கஷ்டமான காலத்திலும், மகிழ்ச்சியான நாட்களிலும் 40ஆண்டுகளாக கூடவே இறந்த என் மனைவியின் இழப்பை என்னால் தாங்கி கொள்ள முடிய வில்லை. எனவே அவருடைய நினைவாகவும், என் தாய் கமலம்மாள் நினைவாகவும் அவர்களுக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளேன். அதனை என் மனைவியின் முதல் நினைவுநாளான இன்று(நேற்று) திறந்து அதனை வழிப்பட்டு வருகிறேன்.” என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..!

Mon Sep 28 , 2020
சினிமா ஸ்டண்ட் கலைஞர் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 52 வயதான மசூத் ஆலம் கான் என்ற சினிமா ஸ்டண்ட் கலைஞர் தனது மனைவி நஸ்ரீனை மஸ்ஜித்துடன் வசித்து வந்தார். அவர் பல பாலிவுட் படங்களில் பல ஹீரோக்களுடன் சினிமாவில் சண்டை காட்சியில் நடித்துள்ளார். அவர் சினிமா ஸ்டண்ட் கலைஞர் என்பதால், படப்பிடிப்புக்கு அடிக்கடி வெளியூர் […]
கள்ளத்தொடர்பு வைத்திருந்த அண்ணியை கொடூரமாக கொன்ற கொழுந்தன்..! அண்ணன் படுத்த கட்டிலில் அடுத்தவனை படுக்க வைத்ததால் வெறிச்செயல்..!

You May Like