வாண வேடிக்கையில் இமாலய சாதனை படைத்த கிறிஸ் கெயில்..! WHO-ன் கோவிட்-19 தடுப்பூசி காப்பீடு திட்டம்.. எதற்காக தெரியுமா..? சிஎஸ்கே, ராஜஸ்தான் அணிகள் செய்த காரியத்தால், ஒரு இடத்திற்கு போட்டிப் போடும் 4 அணிகள்..! ஊரடங்கில் என்னென்ன புதிய தளர்வுகளை எதிர்பார்க்கலாம்.. இன்று வெளியாக உள்ள அறிவிப்பு.. கிராமப்புற மாணவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..! சம்பளம் ரூ.50 ஆயிரம்..! இன்று கனமழை கொட்டி தீர்க்கப் போகும் 6 மாவட்டங்கள் இவை தான்.. வானிலை மையம் தகவல் துருக்கியை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 22 பேர் பலி.. சுமார் 400 பேர் படுகாயம்.. சுனாமியும் ஏற்பட்டதால் மக்கள் அச்சம்.. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளை பண்ணுங்க..! “நினைவிருக்கட்டும்… நீங்களும் இப்படித்தான் விரைவில் உதிர்ந்து போவீர்கள்” கமல் எச்சரிக்கை.. உடல் எடையை குறைக்க இந்த சின்னசின்ன டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க..! திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா?

அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…!

தக்கலையில் திருமணம் ஆகாத விரக்தியில் 42 வயது நபர் வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Iran Self immolation

தக்கலை அருகே மைலோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்மில்லர். இவருக்கு 42 வயது ஆகியும் திருமணம் ஆகாமல் இருந்துள்ளது. இதனால் இவர் கடும் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

சமீபகாலமாக வீட்டில் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார் ஜான்மில்லர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜான்மில்லர் ஒரு அறைக்குள் சென்று மண்ணெண்ணெயை தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு க்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஜான்மில்லர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் ஜான்மில்லரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்...!

Sat Sep 19 , 2020
சென்னையில் உள்ள ராணி மேரி பெண்கள் கல்லூரி வளாகத்தில் ஒரு ஆணின் சடலம் தூக்கு மாட்டிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பள்ளி கல்லூரிகளும் மாணவர்கள் இன்றி அலுவலகப்பணிகளுக்காக மட்டுமே இயங்கி வருகின்றனர். இதனால் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ராணி மேரி பெண்கள் கல்லூரி வளாகத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலத்திற்கு அருகே […]
24828 972843

You May Like