மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

பசுமாட்டுக் கோமியம் குடித்தால் கொரோனா வராது.. பாஜக நிர்வாகியின் பேச்சை நம்பி கோமியம் குடித்தவருக்கு உடல்நலம் பாதிப்பு..

பசுமாட்டுக் கோமியம் குடித்தால் கொரோனா வராது என்று பாஜக நிர்வாகி ஏற்பாடு செய்த கோமியம் குடிக்கும் நிகழ்ச்சியில், அதனை குடித்தவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர்.

bjp cow urine

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக மாறி வரும் நிலையில், இந்தியாவில் அது தீவிரமடைந்து வருகிறது. அதனை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

இந்த நிலையில், பசு மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா குணமடையும் என்று கருதும் இந்து அமைப்புகள் நாடு முழுவதும் மாட்டுக் கோமியம் குடிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பாஜக நிர்வாகி நாராயண் சட்டர்ஜி அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

West_Bengal_BJP_leader_Narayan_Chatterjee

அதில் மாட்டு கோமியத்தை குடித்த ஒருவருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் நாராயன் சட்டர்ஜியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கைக்கு அம்மாநில பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய அம்மாநில மாநில பாஜக பொதுச்செயலாளர் சயந்தன் பாசு “ சட்டர்ஜி மாட்டுக் கோமியத்தை வழங்கியது உண்மை தான்.

ஆனால் அவர் மக்களை ஏமாற்றவில்லை. அவர் அதனை வழங்கும் போதே மாட்டுக் கோமியம் என்று கூறி தான் வழங்கியுள்ளார். அதனை குடிக்க வேண்டும் அவர் யாரையும் வற்புறுத்தவில்லை. மாட்டுக் கொமியம் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்று நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது, எந்த காரணமும் இன்றி எப்படி போலீசார் அவரை கைது செய்ய முடியும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

1newsnationuser1

Next Post

69 வயதான இத்தாலி சுற்றுலா பயணி ஜெய்ப்பூரில் உயிரிழப்பு.. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 5 பேர் பலி..

Fri Mar 20 , 2020
கொரோனா பாதிக்கப்பட்ட 69 வயதான இத்தாலி சுற்றுலாப் பயணி ஜெய்ப்பூரில் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் பலி எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 69 வயதான முதியவர், இன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு தவிர அந்த முதியவருக்கு ரத்த […]
கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதால் அரசிற்கு என்ன பயன்? இதனை மறைக்கவும் முடியாது என முதல்வர் திட்டவட்டம்

You May Like