13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்..

கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

கர்நாடகாவில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

bihar crime news madhubani crime news rape rape and murder in madhubani madhubani police bihar  1597759836

கர்நாடகா மாநிலம் ஹாசன் சீரனஹள்ளி கிராமத்தில் கடைந்த 1 ஆம் தேதி ஒரு ஏரியில் பெண்ணின் சடலம் இருந்துள்ளது. அதனை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடர்ந்தனர். சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் இறந்த பெண் சுஷ்மிதா (26) என தெரியவந்துள்ளது. சுஷ்மிதாவிற்கும் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த நாகராஜு என்பவருக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று நான்கு வயதில் குழந்தை உண்டு.

நாகராஜுக்கு கோடிஹள்ளியை சேர்ந்த சைலா என்ற பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சுஷ்மிதாவிற்கு தெரியவரவே அவர் கணவனை கண்டித்துள்ளார். சுஷ்மிதாவின் பேச்சை மதிக்காத நாகராஜு சைலாவுடன் கடந்த 2 வருடங்களுக்கு மேல் தொடர்பில் இருந்துள்ளார்.

இதனால் சுஷ்மிதா கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும் கள்ளக்காதலை கைவிடாத கணவர் மீது ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கோர்டில் நிலுவையில் உள்ள நிலையில் ஆத்திரமடைந்த நாகராஜு, தனது சகோதரர் மோகன குமார், கள்ளக்காதலி சைலாவுடன் சேர்த்து மனைவியை கொலை செய்துள்ளனர். இதில் நாகராஜூவின் பெற்றோர் ஈஸ்வர் ராவ், ஜெயஸ்ரீக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..!

Wed Nov 25 , 2020
மனைவியின் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த கணவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கிடலூருவைச் சேர்ந்த 30 வயதான போண்டா வம்சிகாந்த் ரெட்டி என்பவர் ஒரு தனியார் விமான சர்வீஸில் பணிபுரிந்து வந்தார். ஆனால், அங்கு சரியாக வேலை செய்யாத காரணத்தால் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டார். பிறகு, வேலையில்லாமல் இருந்ததால், தன்னுடைய குடும்பத்தை வழிநடத்த மிகவும் சிரமப்பட்டுள்ளார். இதனால், தனது பெற்றோருடன் சேர்ந்து […]
மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..!

You May Like