முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..! அதிக முறை Finals-க்கு சென்ற சிஎஸ்கே.. இம்முறை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக மாறியது.. ஐபிஎல் 2020: ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி தேதிகள் அறிவிப்பு..!

குடி போதையும் மோகமும்..! மகளிடம் அத்துமீறிய தந்தை கைது..!

குடி போதையில் தான் பெற்ற மகளுக்கே பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

child sexual abuse

சென்னை புதுப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். கூலி வேலை செய்து வந்த இவர் குடிபழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.

மேலும் மனைவி இல்லாத நேரங்களில் தனது 12 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தந்தையின் செயலை பொறுக்க முடியாத சிறுமி தன் தாயிடம் கூறி அழுதுள்ளார். இருவரும் சேர்ந்து எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனால் வழக்குப்பதிவு செய்த போலீசார் பாண்டியனை அழைத்து விசாரணை நடத்தியதில் தான் குடி போதையில் செய்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் போலீசார் பாண்டியனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

கட்சியல சேர்ந்து கொஞ்ச நாள் தான ஆகுது அதுக்குள்ள வழக்கா?.. பாஜகவின் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

Fri Oct 16 , 2020
தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இருப்பினும் கடந்த மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் கூட்டம் சேரக்கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாஜக மாநிலத் துணைத் […]
கட்சியல சேர்ந்து கொஞ்ச நாள் தான ஆகுது அதுக்குள்ள வழக்கா?.. பாஜகவின் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

You May Like