ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்..

தாய்லாந்து, மலேசியா சென்று டெல்லி திரும்பிய நபருக்கு கொரோனா.. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31-ஆக உயர்வு..

தாய்லாந்து மற்றும் மலேசியாவில் இருந்து டெல்லி திரும்பிய ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது.

corona india

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 95,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,282-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 நேரத்தில் மட்டும் கூடுதலாக, 2.241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே இந்தியாவில் இதுவரை 30 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்திலையில், டெல்லியில் மேலும் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர், அண்மையில் மலேசியா, தாய்லாந்துக்கு சென்று நாடு திரும்பியவர் ஆவார். எனினும் அந்த நோயாளியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், அவரை தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.

corona india

இந்த சூழலில், கொரோனா பரவுவது கட்டுக்குள் வரும் வரை, மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூட வேண்டாம் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் காரணமாக ஐரோப்பிய யூனியனின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரஸ்ஸல்ஸ் பயணத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார்.

1newsnationuser1

Next Post

CAA-க்கு எதிராக போராட்டம்...கைது செய்த காவல்துறை...

Fri Mar 6 , 2020
சென்னை அயனாவரத்தில் CAA க்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்து ராயபுரம் சூரங்குடி நாடார் மண்டபத்தில் வைத்துள்ளனர். சென்னை அயனாவரத்தில் CAA க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றகோரி 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டம்மற்றும் வண்ணாரபேட்டை முதல் தமிழகமெங்கும் நடைபெறும் அறவழி போராட்டத்திற்கு தமிழக அரசு தீர்வு காண வலியுறுத்தியும், ஜனநாயக வழக்கறிஞர், சங்க மாநில செயலாளர் தோழர் பாரதி தலைமையில், தமிழக முதல்வருக்கு மனு […]
caa protest

You May Like