இனிமே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இதய நோய், பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படுமாம்.. வாகன ஓட்டிகளே கவனம்.. இனிமே இதை செய்யவில்லை என்றாலும் அபராதம்.. காவல்துறை எச்சரிக்கை.. உங்க வீட்டு வாசலை தேடி வரும் பெட்ரோல், டீசல்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சென்னை நிறுவனம்.. உலகின் தனிமையான வீடு.. கடந்த 100 ஆண்டுகளாக யாரும் இங்கு வசிக்கவில்லை.. ஏன் தெரியுமா..? மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. புதிய வகை சக்கர நாற்காலி அறிமுகம்.. அப்படி என்ன ஸ்பெஷல்..? வீட்டில் இருந்து கொண்டே, இந்தியர்கள் அமெரிக்க வங்கி கணக்கை தொடங்கலாம்.. எளிய வழி இதுதான்.. இவரெல்லாம் ஒரு தந்தையா..? பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. மக்களே ஒரு குட்நியூஸ்.. விரைவில் கிடைக்கப் போகிறது சுத்தமான எரிபொருள்.. அரசின் புதிய யோசனை.. வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தாரா எடியூரப்பா..? படமெடுத்து மிரட்டும் சொந்தக் கட்சியினர்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் – குதூகலத்தில் கமல்ஹாசன் முன்பதிவு செய்த 2 மணி நேரத்திலேயே சிலிண்டர் கிடைக்கும்..! எப்படி தெரியுமா..? எச்சரிக்கைப் பதிவு.. கொரோனா வைரஸ் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா..? இதை மட்டும் செய்யுங்கள்.. மத்திய அரசின் ரூ. 5 கோடி பரிசை பெறலாம்.. அசத்தல் அறிவிப்பு.. சீப்பாக கிடைக்கும் இந்த பழத்தில் இவ்வளவு மருத்துவ குணமா..? இனி தினமும் சாப்பிடுங்க..! மாஸ்டர் படம் விஜய்க்கு லாபமா ! நஷ்டமா ! வசூல் நிலவரம் என்ன ?

மக்கள் நலனுக்காக கோக கோலா – தம்ஸ் அப்க்கு தடை கோரியவருக்கு சில லட்சங்கள் அபராதம்

கோக கோலா மற்றும் தம்ஸ் அப் ஆகிய குளிர்பானங்களின் விற்பனையை தடை செய்ய வேண்டும் என, வழக்கு தொடர்ந்து சமூக ஆர்வலருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

images 41

குறிப்பிட்ட இரண்டு குளிர்பானங்களும் நுகர்வோரின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பதால் அதன் உற்பத்திக்கும், விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என உமேட்சின் பி சாவ்டா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் கோக-கோலா மற்றும் தம்ஸ்-அப் ஆகிய இரு பிராண்டுகள் மட்டும் நுகர்வோருக்கு தீங்கு விளைவிப்பதாக குறிப்பிட்டு குற்றம்சாட்டுவதாக தெரிவித்தனர். மேலும், இந்த இரு குளிர்பானங்கள் மீதும் அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் எந்தவித தொழில்நுட்ப ரீதியிலான ஆதாரங்களையும் சமர்பிக்கவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

கொரோனா நோயாளிகள்

மேலும், பொதுநல வழக்கு என்ற வாய்ப்பை தவறாக பயன்படுத்தி எந்தவித ஆதாரங்களும் இன்றி இந்த வழக்கை தொடர்ந்ததற்காக மனுதாரருக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிப்பதாகவும், அதை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவரது கூற்றுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விஷயத்தில் எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லாமல் மனுவை தாக்கல் செய்த அந்த நபருக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

மனுதாரர் சட்டத்தின் செயல்பாட்டை தவறாகப் பயன்படுத்தினார் என்றும், கோகோ கோலா மற்றும் தம்ஸ் அப் ஆகிய குளிர்பானங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தனது கூற்றை அவரால் உறுதிப்படுத்த முடியவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒரு மாதத்தில் ரூ.5 லட்சம் அபராதத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்தது

1newsnationuser4

Next Post

கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை மறைக்கப்பட்டதா? மே மாத தொடக்கத்தில் 7லட்சம் பேருக்கு பாதிப்பு என அதிர்ச்சி தகவல்

Sun Jun 14 , 2020
இந்தியாவில் மே மாத தொடக்கத்திலேயே 7 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் பாதிப்பில் இந்தியா உலக அளவில் 4 ஆவது இடத்தில் உள்ளது. தற்போது வரை 3 லட்சத்து 20 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9ஆயிரத்து 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் பொய்யானது என […]
கொரோனா

You May Like