சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…!

‘மண்டமேல இருக்க கொண்டைய மறந்துட்டனே’

vadivelu theft

அயன் பட பாணியில் தங்கம் கடத்திய இளைஞர் சிக்கினார்…


போலி தலைமுடி எனப்படும் விக்கிற்குள் ஒரு கிலோ தங்கத்தை மறைத்துக் கடத்தி வந்த நபர், கொச்சி விமான நிலையத்தில் பிடிபட்டார். இந்த கடத்தல் சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. அயன் படத்தில் சூர்யா தனது முடியின் மேல் வைரத்தை வைத்து அதன் மேல் விக்கை வைத்து வெளிநாட்டில் இருந்து கடத்தி வருவார். அதே போல் தங்கம் கடத்திய இந்த பலே இளைஞர் மாட்டிக்கொண்டார்.

ayan

சார்ஜாவில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கொச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து, அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரு இளைஞரின் தலை வித்தியாசமாக பெரிதாய் இருந்துள்ளது. உடனே, அவரை அழைத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில், அந்த இளைஞரின் விக்கிற்குள் ஒரு கிலோ தங்கக் கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கக் கட்டியை மறைத்து வைப்பதற்கு வசதியாக, தலையின் நடுப்பகுதியில் அந்த இளைஞர் மொட்டை அடித்திருந்தார்.

20025f94 a609 47e1 8b3a bfe7264a6932

அவர் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த நவ்சாத் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கடத்தல் சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

960x540 88a9aa5a 302c 47f3 bd4e 47fe66634890

போக்கிரி படத்தில் வடிவேலு பல கெட்டப் போட்டாலும் தொடர்ந்து எதிரிகளிடம் மாட்டிக்கொள்வார். அந்த மாதிரி புதிய கெட்டப் போட்ட இந்த இளைஞர், மண்டை மேல இருந்த கொண்டையை மறந்துவிட்டார். அந்த இளைஞரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

Newsnation_Admin

Next Post

தமிழகத்தில் மின்சார பேருந்துகள் தனியார்கள் மூலம் இயக்க ஒப்பந்தம்…!

Sun Oct 6 , 2019
அரசு பேருந்து ஓட்டுநர்கள் இந்த பேருந்துகளை இயக்க மாட்டார்கள்…! தமிழகத்தில் இயக்கப்பட உள்ள 525 மின்சார பேருந்துகளையும், தனியார் மூலம் இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பராமரிப்பு செலவும் குறைவு என்பதால், இதே போன்று கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் மின்சார பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பேருந்துகளை தமிழக அரசு […]
Chennai ElectricBus 750

You May Like