இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

இந்தியாவில் முதன் முறையாக திருநங்கைகள் கால்பந்து அணி..!

இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் திருநங்கைகள் மட்டுமே உள்ள முதல் கால்பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டுள்ளது.

transgender football manipur jpgபல காலங்களாக கேலி கிண்டல்களுக்கு ஆளான, ஆளாகி வரும் திருநங்கைகள், தற்போது அவற்றை எல்லாம் கடந்து இப்போது பல துறைகளில் அவர்கள் சாதித்து வருகின்றனர். அவர்களை மேலும் ஊக்குவிக்கும் விதமாக, மணிப்பூரில் முதன் முதலாக 14 பேர் கொண்ட முதல் திருநங்கைகள் அணி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அணி மகளிர் தினத்தன்று (மார்ச் 8) 7 பேர் கொண்ட இரு அணிகளாக பிரிந்து நட்பு ரீதியிலானப் போட்டில் பங்கேற்றனர். முதன் முதலாக திருநங்கைகள் மட்டுமே கொண்ட அணியை உருவாக்கியுள்ள மணிப்பூர் மாநிலத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்த அணியை அரசு சாரா நிறுவனமான ‘யா ஆல்’ உருவாக்கியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. 

1newsnationuser4

Next Post

தமிழகத்தில் புதிதாக 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடக்கம்...முதல்வர் அறிவிப்பு...

Sat Mar 21 , 2020
தமிழகத்தில் புதிதாக 7 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பள்ளி,கல்லூரிகள் மற்றும் மாணவர்களின் தரத்தை உயர்த்தும் வகையில், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறவும், உயர் கல்வித்துறை மூலம் ஏழு புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று பேசினார். மேலும் வரும் கல்வி ஆண்டு முதல் இக்கல்லூரிகள் […]
edapadi palanisamy

You May Like