நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

மாமியாரை கர்ப்பமாக்கி குழந்தையை மனைவிக்கு பரிசாக அளித்த கணவன்

மனைவிக்கு குழந்தை இல்லாததால் மாமியாரை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையை மனைவிக்கு பரிசாக கொடுத்த வாலிபரால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

illegal

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 5 வருடங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவருக்கு திருமணம் நடந்துள்ளது. ஆனால், இதுவரை அவருடைய மனைவிக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனை அடுத்து மனைவிக்கு ஒத்தாசையாக வந்த அவரது மாமியாருடன் வாலிபருக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும் இதனால் மாமியார் கர்ப்பம் ஆனதாகவும் கூறப்படுகிறது.

இந்த விஷயம் வெளியே தெரியாமலிருக்க மாமியாரை தனியிடத்தில் அந்த வாலிபர் குடிவைத்ததாகவும், மாமியாருக்கு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தையை எடுத்து மனைவிக்கு பரிசாகக் கொடுத்து, தான் ஒரு குழந்தையை தத்தெடுத்து வந்ததாக அந்த வாலிபர் கூறியதாகவும் தெரிகிறது. இந்த தகவல் இதுவரை அவரது மனைவிக்கு தெரியாது என்றும் இதனை அறிந்த அந்த வாலிபரின் நண்பர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மனைவிக்கு குழந்தை இல்லை என்பதற்காக மாமியாரை கர்ப்பமாக்கி அவருக்கு பிறந்த குழந்தையை மனைவிக்கு பரிசாக கொடுத்த வாலிபரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

கேரளாவில் டேப் கொண்டு வாய் அடைக்கப்பட்ட நாய்.. 2 வாரங்களாக உணவின்றி தவிப்பு

Mon Jun 8 , 2020
கேரளாவில் நாயின் வாய்பகுதி 2 வாரங்களாக டேப் கொண்டு அடைக்கப்பட்டதால் நாய் உணவின்றி தவித்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய பழத்தை சாப்பிட்டதால், வாயில் படுகாயமடைந்து உயிரிழந்தது. இந்த துயர சம்பவத்தின் வடு ஆறுவதற்குள் கேரளாவில் மற்றோரு விலங்குக்கு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு வந்த செல்போன் அழைப்பில், ஒல்லூர் பகுதியில் […]
1591599674111651

You May Like