"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

படித்தாலும் மனதில் நிற்கவில்லையா? அப்ப இந்த மந்திரத்தை சொல்லி படிங்க… அப்பறம் பாருங்க மாற்றத்தை…

மாணவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை படித்தாலும் மனதில் நிற்காமல் மறந்து போவது தான். மணிக்கணக்கில் படித்தாலும் பயனில்லாமல் தவிக்கும் நபர்களுக்கு இந்த செய்தி பலன் தரலாம். மந்திரத்தில் என்ன படிப்பு வரும் என யோசிக்காமல் முயற்சி செய்து பாருங்கள். மூளையை வேலை செய்ய வைக்கும் இந்த மந்திரம் உங்கள் கல்வி அறிவை அப்படியே மாற்றிவிடும். நன்றாக படித்து தேர்ச்சி பெறுவீர்கள்.

unnamed 3

சாமி ரூமில் சரஸ்வதி படத்தை முதலில் வைக்க வேண்டும். சரஸ்வதி படத்துக்கு முன்பு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். வீட்டில் படிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும், டிவி பார்த்துக் கொண்டு படிப்பது, சாப்பிட்டுக் கொண்டே படிப்பது எல்லாம் வீண். ஒரு மணி நேரம் படித்தாலும், மனதில் நிற்கும் படி கவனமாக படிக்க வேண்டும். தினமும் காலை மாலை இரவு என மூன்று முறை கீழே உள்ள மந்திரத்தை சொல்லிவிட்டு படியுங்கள். அப்பறம் பாருங்கள் படித்தது மறக்கவே மறக்காது. இந்த மந்திரம் சரஸ்வதிக்கானது. படிப்பு வராத குழந்தைகளுக்கு குருகுல கல்விமுறையில் இந்த மந்திரத்தை தான் சொல்லிக் கொடுப்பார்கள்.மந்திரம் இதோ…

வரதே காம ரூபிணி…வித்யாரம்பம் கரிஷ்யாமி…ஸித்தர் பவது மே ஸதா!

இந்த ஒரு வரி மந்திரத்தை மறக்காமல் சொல்லி வாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நல்ல பலன் கிடைக்கும்.

1newsnationuser3

Next Post

ரூ. 6 லட்சத்திற்கு விற்கப்பட்ட விலை உயர்ந்த செடி.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

Sat Sep 5 , 2020
நாம் அனைவரும் பல விலையுயர்ந்த விஷயங்களைக் பற்றி கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில், இன்றும் சில விலையுயர்ந்த விஷயங்களைப் பற்றி பார்க்கலாம்.. ஆனால் இந்த விலையுயர்ந்த விஷயம் ஒரு செடி என்றால் உங்களால் நம்பமுடிகிறதா..? ஆம்.. உண்மையிலேயே மிகவும் விலை உயர்ந்த செடி உள்ளது. 4 இலைகள் மட்டுமே உள்ள இந்த செடியின் விலை 6 லட்சம் ரூபாய்.. கடந்த ஆகஸ்ட் மாதம் இது முந்தைய விலை சாதனையை முறியடித்தது. நியூசிலாந்தை […]
செடி

You May Like