வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஊரடங்கில் என்ன செய்கிறார் மனு பாகர்?

கொரோனா வைரஸ் தாக்கத்தால் விளையாட்டு உலகம் ஸ்தம்பித்த நிலையில், இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர் தனது முதல் ஒலிம்பிக்கிற்கு தயாராகி கொண்டிருக்கிறார்.

Manu 1
துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர்

இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை மனு பாகர்(18). கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த இளையோர் ஒலிம்பிக், காமென்வெல்த் விளையாட்டு மற்றும் உலக கோப்பை 10 மீட்டர் ‘ஏர் பிஸ்டல்’ பிரிவில் தலா ஒரு தங்கம் வென்ற இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார். தனது பயிற்சி குறித்து மனு பாகரின் பேட்டி இதோ…

கே. கொரோனாவால் உங்கள் பயிற்சி எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது?

தினமும் பயிற்சி செய்ய முயற்சிக்கிறேன். ஏனென்றால் வீட்டினுள் எனக்கு அந்த வசதி முழுமையாக இருக்கிறது. பயிற்சிக்காக நானே தனியாக ஒரு அட்டவணை தயாரித்து, ஒவ்வொரு நாளும் அதில் இருக்கும் இலக்கை எட்டுகிறேன்.

கே.லாக்டவுன் நேரத்தில் உங்கள் வழக்கம் என்ன?

காலை 6 மணி முதல் 8 மணி வரை கல்லூரி வகுப்புகளை ஆன்லைனில் படிக்கிறேன். 9 மணிக்கு ராமாயணம் பார்த்துக்கொண்டே காலை உணவை சாப்பிடுகிறேன். சராசரியாக 4 மணி நேரத்திற்கும் மேலாக ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறேன். மாலையில் மொட்டை மாடியில் உடல் வலிமையை வளர்த்துக்கொள்ள பயிற்சி செய்கிறேன்

கே.கொரோனா இல்லாமல் நிலைமை சாதாரணமாக இருந்திருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

டோக்கியோ ஒலிம்பிக் எனது திறமைக்கான சோதனை நிகழ்வு என்றே கருதுகிறேன். மியூனிக்கில் நடக்கும் உலகக் கோப்பை மற்றும் டெல்லி உலகக் கோப்பை போட்டியில் கவனம் செலுத்தியிருப்பேன்.

கே. லாக்டவுன் நேரத்தில் உங்கள் பொழுதுபோக்குகள் என்ன?

Manu1 1

சில நேரங்களில் ஓவியங்கள் வரைகிறேன். YouTube இல் சுவாரஸ்யமானவற்றை பார்க்கிறேன். சுவர்களில் சில ஓவியங்களைச் செய்ய நினைத்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் படிப்புகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி இரண்டிலும் நான் கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் ஓவியத்தில் அதிக நேரத்தை செலவழிக்க முடியவில்லை.

கே.தற்போதைய சூழ்நிலையிலிருந்து நீங்கள் பெறக்கூடிய நல்ல விஷயம் எது?

காற்று மாசு குறைந்துள்ளது. விலங்குகள் சுதந்திரமாக உணர்கின்றன. மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகிறார்கள். கலாச்சாரத்தை ஒட்டி மக்கள் வாழ கற்றுக்கொள்கிறார்கள்.

கே. ஒலிம்பிக் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது, உங்களின் மனதை பாதித்துள்ளதா?

கொரோனா தொற்றுநோயால் திடீரென எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளன. சற்று  ஏமாற்றத்தை உணர்கிறேன். இந்திய ஒலிம்பிக் அணியினர் செயல்திறனின் உச்சத்தில் இருந்தோம். ஆனால், அதைவிட கொரோனா தொற்றிலிருந்து ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். என்றாலும் அது ஒரு குறையாகவே இருக்கிறது.

1newsnationuser5

Next Post

வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை...நண்பனை சூட்கேஸில் வைத்து எடுத்து வந்த மாணவர்...சிக்கியது எப்படி?...

Mon Apr 13 , 2020
கொரோனா தொற்று பரவாமல் இருக்க மங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளி நபர்கள் உள்ளே அனுமதிக்கப்படாத நிலையில், நண்பரை சூட்கேசில் வைத்து அடைத்து குடியிருப்புக்கு எடுத்து வந்த மாணவர் சிக்கி கொண்டார். கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், அதை தடுக்கவும் பொதுமக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படி ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், மங்களூருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளி நபர்கள் யாரும் உள்ளே வராதபடி கட்டுபாடுடன் […]
Outsiders are not allowed to come in ... student who took their friend in suitcase ...

You May Like