பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணபிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..! ஒரே நாளில் இவ்வளவு உயர்ந்த தங்கத்தின் விலை… நகை வாங்குவோர் அதிர்ச்சி…

தமிழத்திற்கு நிதிகளை அள்ளிக்கொடுத்த தன்னார்வலர்கள். எவ்வளவு மதிப்பு என பட்டியல் வெளியீடு

tamilnadu-government

சென்னை – கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசிற்கு உதவிடும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலர் நிதியினை வழங்கிவருகின்றனர். அதன்படி தற்போது வரை 134 கோடியே 83 லட்சத்து 54 ஆயிரத்து 364 ரூபாய் வரை வந்துள்ளது எனவும், வழங்கியவர்களுக்கு நன்றியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


மேலும் கொரோனாவினை கட்டுப்படுத்த நிதி வழங்கிய தன்னார்வர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கொரோனா பரிசோதனைக்காக ரூ.8 கோடி மதிப்புள்ள 40ஆயிரத்து 032 PCR கருவிகளை அரசுக்கு டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கியோரின் பட்டியல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் – 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய்

சோழமண்டலம் இன்வெஸ்மெண்ட் – 3 கோடி

இந்தியன் ஓவர்சிஸ் வங்கி பணியாளர்கள் -2கோடி

நடிகர் அஜீத் – 50 லட்சம்

சிவகார்த்திக்கேயன் – 25 லட்சம்

TN Cm fund
TN CM fund 1

உள்ளிட்ட பல தன்னார்வலர்கள் மற்றும் நிறுவனங்கள் நிதியினை வழங்கியுள்ளமைக்கு தமிழக முதல்வர் எடப்பாடி முதலமைச்சர் நன்றியினை தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

கண்களை பாதுகாக்க...

Wed Apr 15 , 2020
எதையாவது பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமென்றால் கண்போல் பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறோம். ஏனெனில் கண் அத்தனை நுட்பமாகவும் எச்சரிக்கையோடும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அதுவும் நம் கண்ணின் மணி போன்ற குழந்தைகளின் கண் பாதுகாப்பு விஷயத்தில் நாம் இன்னமும் அதிக அக்கறையோடு இருக்க வேண்டும். வெளுத்தும் கோடையில் குழந்தையின் கண்களைப் பாதுகாக்க செய்யவண்டியவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்… நிறைய நீர் அருந்துவதும், வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் உண்பதும் அவசியம். வெயிலின் […]
Eye care

You May Like