இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

“பெரும்பாலான மக்கள் அரசின் உத்தரவுகளை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..” பிரதமர் மோடி கவலை..

பெரும்பாலான மக்கள், ஊரடங்கு உத்தரவுகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.

modi pti13

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ கொரோனா பரவுதலை தடுக்க அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுகளை பலரும் பெரிதாக பொருட்படுத்தவில்லை. அரசின் வழிமுறைகளை முறையாக பின்பற்றி, உங்களையும், உங்கள் குடும்பத்தையும் தயவு செய்து பாதுகாத்து கொள்ளுங்கள். விதிகளும், சட்டங்களும் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள 80 நகரங்களை முடக்கி உத்தரவிட்டுள்ளது.

டெல்லி. மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட நகரங்கள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. அதாவது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இந்த நகரங்களில் கிடைக்கும். மேலும் அவசியம் ஏற்பட்டால் ஒழிய பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

janatha curfew n

பயணிகள் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்துக்கு பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தடை விதித்துள்ளன. எனினும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் லாரிகள் ஓடுவதால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை.

1newsnationuser1

Next Post

நண்பனின் செயினை திருட திட்டமிட்டு கொலை...அடுத்தடுத்து இரண்டு கொலைகள்...அதிர்ச்சி வாக்குமூலம்...

Mon Mar 23 , 2020
மது அருந்தும்போது பழக்கம் ஏற்பட்ட நண்பனின் கழுத்தில் இருந்த செயினை திட்டமிட்டு திருடி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 7ம் தேதி லிட்டில் ஜான் (எ) ஹென்றி (38) சித்தாலப்பாக்கம் ஏரியில் மர்மமான முறையில் சடலமாக இருந்தார். விசாரித்ததில் மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த லிப்ட் ஆபரேட்டர் என்பது தெரியவந்தது. அவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயின் கழுத்தில் இல்லாததால் சந்தேகமடைந்த உறவினர் ஹென்றி சாவில் சந்தேகம் […]
Plan to kill a friend's act ... two subsequent murders ... shocking confession ...

You May Like