திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

மார்கெட்டுக்கு சென்ற வாலிபரை கடத்தி கட்டாய திருமணம்… ரவுடிகள் தப்பியோட்டம்…

பீஹாரில் காய்கறி வாங்க மார்கெட்டிற்கு வந்த வாலிபரை ரவுடி கும்பல் துப்பாக்கி முனையில் கடத்தி சென்று கட்டாய திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

kattaya thirumanm

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் வீட்டிற்குள்ளெயே இருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வருகின்றனர். அதைதவிர வெளியில் செல்வதற்கு தடை விதித்துள்ள நிலையில், பீஹார் வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் (25) என்பவர் தந்து தந்தையுடன் காய்கறி வாங்க மார்கெட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ரவுடி கும்பல் துப்பாக்கி முனையில் அமித்தையும் அவரது தந்தையும் கடத்தியுள்ளனர்.

அப்போது அமித் தந்தை மட்டும் தப்பித்து சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அமித்தை மட்டும் கிராமத்திற்கு காரில் கடத்தி சென்று அக்கிராமத்தில் உள்ள இளம் பெண்ணுக்கும் அமித்துக்கும் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அமித்தின் தந்தை அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரை பார்த்தவுடன், ரவுடி கும்பல் தப்பித்து ஓடியுள்ளது. மேலும், திருமணம் எதற்காக நடந்தது என்றும், அமித்துக்கும் அந்த பெண்ணிற்கும் தொடர்பு உள்ளதா என்றும், இல்லையெனில், ஒரு தலைகாதலா அல்லது காதலித்து ஏமாற்றி விட்டாரா என பல கோணங்களில், விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதையடுத்து, தப்பியோடிய ரவுடிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

1newsnationuser2

Next Post

எந்த அறிகுறிகளும் இல்லாமல் தாக்கும் கொரோனா.. ஐஸ்லாந்தில் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல்.. இந்தியாவிற்கு என்ன பாதிப்பு..?

Tue Mar 31 , 2020
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அதிகபட்சமாக புதிதாக 227 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1251-ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா குறித்த உச்சக்கட்ட பீதி நிலவும் நிலையில், ஐஸ்லாந்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி பயத்தை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. அந்த ஆய்வு முடிவுகள் குறித்தும், அதனால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்.. ஐஸ்லாந்து என்பது வெறும் […]
கொரோனா

You May Like