“ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..! 2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..?

மாஸ்டர் படத்தின் பைக் சேஸிங் காட்சி லீக் ஆனதா?

தமிழில் இளைய தளபதி அவர்கள் நடித்து வெளிவர இருக்கும் மாஸ்டர் படத்தின் பைக் சேஸிங் காட்சி ஒன்று வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

m master crew of thalapathy vijay starrer will attend the first day show of the film when it releases

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இதனை விஜயின் உறவினரான பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைத்து தயாரித்து வருகின்றனர். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது. இதனால் ரசிகர்கள் மத்தில் படம் வெளியாவது குறித்து பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

901228 master trailer vijay vs vijay sethupathi

இதற்கிடையில் விஜய் பைக் சேஸிங் காட்சி எடுப்பது போன்ற ஒரு ஷூட்டிங் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது குறித்து படக்குழுவினரிடம் கேட்கப்பட்ட போது இது தாங்கள் எடுக்கவே இல்லை என்றும் இது போன்ற காட்சிகள் படத்தில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையும் வைத்து தல தளபதி ரசிகர்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

ஐ.நா. தூதரின் உயர்கல்விக்கான செலவை ஏற்ற தமிழக அரசு

Sat Jun 6 , 2020
ஏழைகளுக்கு உதவிய மதுரை சலூன் கடைக்காரரின் மகள் நேத்ராவின் உயர் கல்வி செலவை, தமிழக அரசே ஏற்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மதுரையில் மேலமடையில் வசித்து வருபவர் மோகன். சலூன் நடத்தி வரும் இவர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 கிலோ அரசி, காய்கறிகள், பலசரக்கு சாமான்கள் மற்றும் சமையல் எண்ணெய் போன்றவற்றை வழங்கி வருகிறார். இதற்காக தனது மகள் நேத்ராவின் படிப்புக்காக சேமித்து வைத்த 5 […]
eps

You May Like