2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

“அண்ணன் வந்தா Atom Bomb..” அனிருத்தின் தெறிக்கும் இசையில் மாஸ்டர் செகண்ட் சிங்கிள் ட்ராக்..!!

மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செகண்ட் சிங்கிள் ட்ராக்கான ‘வாத்தி கமிங்’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

master secong single

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்தது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சாந்தனு பாக்கியராஜ், ஆண்ட்ரியா, தீனா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், தர்டு லுக் போஸ்டர் ஆகியவற்றை விஜய் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடல் உலகம் முழுவதும் ட்ரெண்டாகி மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு யூடியூபில் பல சாதனைகளை முறியடித்து, சுமார் 30 மில்லியன் பார்வைகளையும், சுமார் 1.4 லைக்குகளை பெற்றுள்ளது.

master audio launch

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலை இன்று வெளியிடுவதாக படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்தனர். அதன்படி, மாஸ்டரின் செகண்ட் சிங்கிளான வாத்தி கமிங் என்று தொடங்கும் பாடல் இன்று வெளியானது. பாடல் வரிகள் குறைவாகவே உள்ள இப்பாடலில் அனிருத்தின் தெறிக்கவிடும் இசையே ஆக்கிரமித்துள்ளன.

Subscribe to my YouTube Channel

இதனிடையே மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் அது சன் டிவியில் நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

நடிகர் ரஜினிகாந்த் பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு தள்ளுபடி - சென்னை நீதிமன்றம் தீர்ப்பு

Tue Mar 10 , 2020
பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீதான வழக்கினை தள்ளுபடி செய்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய போது, 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும் அதற்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் கருத்து தெரிவித்திருந்தார். […]
rajini periyar

You May Like