இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

மாஸ்டர் செகண்ட்லுக் போஸ்டர் என்னிடம் இருந்து காப்பியடிக்கப்பட்டது.. புதிய சர்ச்சையை கிளப்பிய மீரா மிதுன்..

மாஸ்டர் செகண்ட் லுக் போஸ்டரை விஜய் தன்னிடம் இருந்து தான் காப்பியடித்தார் என்று மீரா மிதுன் போட்ட ட்வீட்டால், பலர் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

meeramitun-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி, அதற்கு பிறகும் சரி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர் தான் மீரா மிதுன். எதிர்மறை விமர்சனங்கள் மூலம் பிரபலமானவர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். அவர் பேசிய ஆடியோக்களும், வீடியோக்களும் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழக காவல்துறையினர் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதுமட்டுமின்றி, தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு நெட்டிசன்கள்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டும் வருகிறார்.

இந்நிலையில் மீண்டும் தான் தெரிவித்த கருத்து மூலம் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார் மீரா. மாஸ்டர் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் தன்னுடைய புகைப்படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், யார், யாரிடமிருந்து காப்பியடித்தது. இந்த புகைப்படம் கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம் எடுக்கப்பட்டது என்று அந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

அவரின் இந்த கருத்துக்கு பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். அதிலும் ஒருவர், கவனத்தை ஈர்ப்பதற்காக நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்களை தளபதியோடு, கனவில் கூட ஒப்பிட வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் மற்றொரு ட்விட்டர் பயனாளரோ மழலையர் பள்ளிகளிலும் வாய் மீது விரல் வைக்கும் போஸை ஆசிரியர்கள் மாணவர்களிடன் காட்டுவார்கள், யார் யாரிடம் காப்பி அடித்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

1newsnationuser1

Next Post

“கொரோனாவை தடுக்க அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டும்.!” - ரோஹித்

Tue Mar 17 , 2020
கொரோனா வைரஸை வீழ்த்தி விரைவில் நலமுடன் நாம் திரும்ப வேண்டும்  என இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.  கொரோனா எனும் உயிர்க்கொல்லி வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸால் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்நிலையில், ‘கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகமே அச்சத்தில் உள்ளது. அனைவரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை பார்க்க வேதனையாக […]
டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..!

You May Like