#Breaking : நாளையும் இந்த 13 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை.. கனமழை தொடர்வதால் தமிழக அரசு அறிவிப்பு.. தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..!

மாஸ்டர் படத்தின் தெறிக்கும் ட்ராக்-லிஸ்ட்..!

மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் ட்ராக் லிஸ்ட் வெளியானது.

WhatsApp Image 2020 03 15 at 1.31.21 PM

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. மார்ச் 9-ம் தேதி இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா எம்.ஆர்.சி நகரில் உள்ள லீலா பேலசில் இன்று நடைபெற உள்ளது. அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தில், தீம் மியூசிக் உடன் சேர்த்து மொத்தம் 8 பாடல்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ETIgpL5U4AA2qtl 1

ஏற்கனவே விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. மேலும், வாத்தி கமிங், வாத்தி ரெய்டு போன்ற பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனிடையே இப்படத்தில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா மற்றும் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் தலா ஒரு பாடலை பாடியுள்ளனர்.

இதில், யுவன் சங்கர் ராஜா அந்த கண்ண பாதாக்கா என்ற ஒரு காதல் பாடலையும், சந்தோஷ் நாராயணன் தருதல கதறுனா என்கிற மற்றொரு குத்து பாடலையும் பாடியுள்ளார். மேலும், இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத், குவிட் பன்னுடா என்ற பாடலையும் பாடியுள்ளார். இந்த ஆல்பத்தின் மீது ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பு இருந்தாலும், விஜய்க்காக யுவன் பாடியுள்ள அந்த ரொமான்ஸ் பாடலின் மீதே ரசிகர்களுக்கு அதீத ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

உடன் தளபதி விஜய் என்ன குட்டி ஸ்டோரி சொல்ல போகிறார் என்ற ஆவலும் ட்விட்டரில் ஹேஷ்டெக் ஆக ட்ரெண்டாக வருகிறது.

1newsnationuser4

Next Post

ஹனிமூன் சென்ற தம்பதியருக்கு கொரோனா வைரஸ்.. பெண் தப்பித்து சென்றதால் நெட்டிசன்கள் கண்டனம்...

Sun Mar 15 , 2020
கணவருடன் ஹனிமூன் கொண்டாடிவிட்டு, கொரோனா வைரஸால் மருத்துவமனையில் அனுமதித்த பெண் தப்பி சென்றதால்அப்பெண்ணை ஜெயிலில் போடுங்கள் என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கடந்த மாதம் திருமணம் நடந்த நிலையில், இருவரும் வெளிநாட்டிற்கு ஹனிமூன் சென்று திரும்பியபோது கணவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை பெங்களூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருக்கும் […]
corona patient escaped

You May Like