மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

“ஊரடங்கின் போது மக்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டது யாரும் எதிர்பார்க்காதது..” பிரதமர் மோடி..

ஊரடங்கின் போது மக்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டது யாரும் எதிர்பார்க்காதது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi bjp

பாஜக கட்சி தொடங்கப்பட்ட 40-ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி பாஜக தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் “ இந்தியா மட்டுமின்றி உலகமே இக்கட்டான நிலையில் உள்ள போது பாஜக ஆண்டுவிழா வந்துள்ளது. மனிதநேயம் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று நோயை சமாளிப்பதில் இந்தியாவின் முயற்சிகள் உலகிற்கு முன்மாதிரியாக இருக்கின்றன. இந்த நோயின் தீவிரத்தை புரிந்துகொண்டு, அதற்கு எதிரான போரை சரியான நேரத்தில் நடத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியா பல்வேறு முடிவுகளை எடுத்ததுடன், அவற்றை அமல்படுத்தியும் உள்ளது.

ஊரடங்கின் போது மக்கள் முதிர்ச்சியுடன் செயல்பட்டது யாரும் எதிர்பார்க்காதது ஆகும். இத்தகைய கீழ்படிதலுடனும், சேவை உணர்வுடனும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிப்பார்கள் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

chennai lockdown

இது கொரோனாவிற்கு எதிரான நீண்ட யுத்தம் என்பதை நான் முழு பொறுப்புடன் கூறுகிறேன். ஆனால் இந்த நேரத்தில் நாம் சோர்வடையவோ அல்லது ஓய்வெடுக்கவோ கூடாது. இந்தப் போரில் நாம் வெற்றிப் பெற வேண்டும். இந்த போரை வெல்ல வேண்டும் என்பதே நாட்டின் முதல் குறிக்கோள்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

கோடை வெயில் கொரானாவை கொள்ளுமா?..உலக சுகாதார அமைப்பு விளக்கம்

Mon Apr 6 , 2020
கோடை வெயில் கொரானா வைரசை தடுக்குமா என்பது குறித்து, உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதிக வெப்பநிலை இருந்தால் கொரானா பரவாது, மதுபானம் அருந்துவதால் வைரசை தடுக்கலாம், மது அருந்துவதால் அதிலுள்ள ஆல்கஹால் மூலமாக கொரானா வராமல் பாதுகாப்பாக இருக்கலாம், சுவாச பயிற்சி மேற்கொண்டால் நுரையீரல் பிரச்னை வராது கொரோனாவில் இருந்து தப்பலாம் போன்ற பல கட்டுக்கதைகள் மக்களிடையே பரவி வருகிறது. இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் […]
images 41

You May Like