திணறும் சென்னை அணி… 44 ரன்களுக்கு 3 விக்கெட் இழப்பு.. இந்த முறையும் போராடும் டூபிளெஸ்ஸிஸ்… சென்னை அணியை பயமுறுத்திய ப்ரித்திவ் ஷா… வெற்றியை தக்கவைக்குமா டெல்லி? இந்தமுறையும் பந்துவீச்சிச்சை தேர்வு செய்த தோனி… இந்த முறையாவது திட்டம் பலிக்குமா!!! இது என்ன புது ட்விஸ்டா இருக்கு.. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்..? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்.. "கணவன் இல்லாததால் பலர்… எங்களை கருணைக்கொலை செய்து விடுங்கள்" – அமைச்சரிடம் மனு கொடுத்த பெண் மனைவி வீட்டில் இல்லாத நேரங்களில் பல பெண்களுடன் உல்லாசம்..! தட்டிகேட்ட மனைவி, மாமியார் கொலை..! “ என்னுடைய குரலாக பல ஆண்டுகள் இருந்தவர்..” எஸ்.பி.பி மறைவு குறித்து ரஜினிகாந்த் ட்வீட்.. சுறாவிடம் சிக்கிய தன் கணவனை மீட்ட கர்ப்பிணி பெண்..! “எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே..” இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத பாடகர்.. எஸ்.பி.பி எனும் மேஜிக்.. விராட் கோலியின் இந்த மேட்சை பார்த்த பிறகு அனுஷ்கா சர்மா குழந்தை கூட அவரிடம் கொடுக்க மாட்டார்..! பிரிந்தது எஸ்.பி.பியின் உயிர் மட்டுமே.. அவரது பாடல்களுக்கு ஏது அழிவு.. கடன் வாங்கிய பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை அனுப்பிய நிறுவனம்..! கடனை வசூலிக்க அதிரடி..! என்ன தான் நடக்குது ஐபிஎல் தொடரில்..? மற்றொரு முக்கிய வீரர் விலகியதால் அதிர்ச்சி.. கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்…! ஆனால்… 4000 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்..! அம்பானியின் அடுத்தக்கட்ட அதிரடி..!

மூன்றாண்டு எம்சிஏ படிப்பு இரண்டு ஆண்டுகளாக மாற்றம்

மூன்றாண்டு எம்சிஏ படிப்பு, 2 ஆண்டு படிப்பாக மாற்றம் செய்து அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

tnpsc

மாஸ்டர் ஆஃப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என்ற எம்சிஏ படிப்பு தற்போது மூன்று ஆண்டுகள் படிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு பொதுவாக முதுநிலை பட்டங்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கும் நிலையில் எம்சிஏ மட்டும் மூன்று ஆண்டுகள் இருப்பதால் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு தாமதம் ஆவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

இந்த நிலையில் மூன்று ஆண்டுகளாக இருந்து வரும் எம்சிஏ படிப்பு வரும் 2020-2021கல்வி ஆண்டில் இருந்து இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி குழுவின் ஒப்புதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அறிவிப்பால் எம்சிஏ படித்து வரும் மாணவர்கள் மற்றும் இனி படிக்க விரும்பும் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதால் பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

1newsnationuser4

Next Post

ரவுடி காதலியை தாக்கிய ரவுடி காதலன்... வேறு ஆணுடன் பழகியதால் விபரீதம்...

Mon Jul 6 , 2020
குஜாத்தில் டானாக அராஜகம் செய்து வந்த பெண்ணை அவளது ரவுடி காதலன் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் அஸ்மிடபா கோஹில் (22). இந்த பெண் அந்த பகுதியில் பல சட்டவிரோத செயல்களில் ஈடுப்பட்டு வரும் பிரபல ரவுடி ஆவார். இவருக்கும் மற்றுமொரு ரவுடி சஞ்சய் வெகிலா என்பவருக்கும் நட்பு ஏற்ப்பட்டு பின்பு காதலாக மாறியுள்ளது. இதனிடையே சில நாட்களாக இருவருக்கும் கருத்து வேறுபாடு […]
domestic violence abuse picture id154902161 696x420 1

You May Like