அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத இறைச்சி கடைகளை 3 மாதத்திற்கு திறக்க தடை – சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு

meat shop 1

சென்னை : சமூக விலகலை முறையாக கடைப்பிடிக்காக 52 கடைகளுக்கு சீல் வைத்தும், அடுத்து வரும் 3 மாதங்களுக்க திறக்க தடையும் விதித்து சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனாவினை கட்டுப்படுத்தாமல் திணறிவருகின்ற நிலையில் தான் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமானது. இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு மற்றும் சமூக விலகல் ஒரு காரணமாக அமையும் என்பதால் அரசு அதனை நடைமுறைப்படுத்தியது.

meat shop chennai

ஆனால் மக்கள்ள தேவையின்றி வெளியில் செல்லும் நிலை தற்போதும் நீடித்துவருகிறது. மேலும் இறைச்சி கடைகள், மளிகை கடைகளில் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்ற வேண்டும். இல்லாவிடில் கடைகள் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி இன்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் சென்னை முழுவதும் 52 கடைகள் சமூக இடைவெளியினை முறையாக பின்பற்றாமல் இருந்ததன் காரணமாக அனைத்தும் சீல் வைக்க ஆணையர் உத்தரவிட்டார். மேலும் சீல் வைக்கப்பட்ட கடைகளிலிருந்து 425 கிலோ இறைச்சிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதோடு சீல் வைக்கப்பட்ட 52 இறைச்சி கடைகளை 3 மாதத்திற்கு திறக்க தடை விதித்தும் மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்துவாராவில் தாக்குதல்... நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறைபிடிப்பு... 20 பேர் கைது...

Sun Apr 5 , 2020
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை சிறைப்பிடித்து, 80க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கியகுருத்துவாராவில் புகுந்த சில தீவிரவாதிகள் அங்கிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்களை சிறைப்பிடித்தனர். பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சண்டை நடத்தி 80க்கும் மேற்பட்டோரை மீட்டனர்.ஆனால், தீவிரவாதிகளால் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். துணை இயக்கமான ISKP பொறுப்பேற்றுக் கொண்டது. […]
Sikh gurdwara attack in Afghanistan ... more than 100 people held captive ...

You May Like