காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை… அடங்க மறுக்கும் சீனா.. நேபாள எல்லையை ஆக்கிரமித்து, 9 கட்டிடங்களை சட்டவிரோதமாக கட்டி வருவதால் அதிர்ச்சி… ஜெயலலிதாவுடன் 34 வருஷம் கூடவே..! இதை யாராலும் மறுக்க முடியாது..! மருமகனை கட்டிப் போட்டு மாமியாரை கட்டிப்பிடித்த மர்ம கும்பல்..! மருமகனுக்கும் வாய்ப்பு கொடுத்தது அந்த பலாத்கார கும்பல்..!

ஊரடங்கு தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரை – தமிழக அமைச்சரவை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது என்று முதலமைச்சருடனான ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

சென்னையில் மீண்டும்

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு சார்பில் குகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: கொரோனா பாதிப்பு தொடர்பாக முதலமைச்சரிடம் 5-வது முறையாக ஆலோசனை நடத்தியுள்ளோம். கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என கூறியிருந்தோம். அதுபோல் நடக்க உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. உச்சத்தை அடைந்துள்ள கொரோனா பாதிப்பு குறைய தொடங்கும்.

coronaindia south

பரிசோதனைகள் அதிகமாக செய்ய செய்ய பாதிப்பை கண்டறிந்து உயிரிழப்பை தடுக்க முடியும். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்ய கூறியுள்ளோம். சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளை கடுமையாக்க பரிந்துரைத்துள்ளோம் என மருத்துவர் குகானந்தம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, ஊரடங்கு விதிகளை தளர்த்துவது, நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் அமைச்சரவையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

ராண்டி ஆர்டன் Vs சியாம்பா... ட்விட்டர் மோதல் நாடகமா???

Mon Jun 15 , 2020
WWE தலைவர் வின்ஸ் மக்மஹோன் மிகவும் கண்டிப்பானவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தொலைக்காட்சியின் நேரலையின் போது கூட தான் சொல்ல வேண்டிய சொற்கள் குறித்து மிகவும் கவனமாக இருப்பவர். டேனியல் பிரையனின் ஓய்வூதிய உரையின் போது டைட்டஸ் ஓ நீல் தொலைக்காட்சி நேரலைக்காக WWE தலைவர் மக்மஹோனின் கோபத்திற்கு ஆளானார். இப்போது மக்மஹோனுக்கு மற்ற இரண்டு மல்யுத்த வீரர் மீதும் மனகசப்பு இருப்பதாக என்று தெரிகிறது. சமீபத்தில், 14 […]
Randy Orton Tommaso Ciampa 1

You May Like