இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

லாக்டவுனை மேலும் 2 வாரங்களுக்கு நீடித்தால் தமிழகத்தில் நோய் பரவல் குறையும் – மருத்துவக்குழு

corona-virus-lockdown_

சென்னை தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரகாலங்களுக்கு நீடிக்க வேண்டும் என மருத்துவக்குழுவினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்தியுள்ளனர்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாநிலத்தில் கொரோனா பரவலை தடுக்கவும், சிகிச்சை முறை குறித்து ஆலோசனை வழங்கவும் 14 மருத்துவர்கள் அடங்கிய குழுவினை நியமித்தார். தற்போது இந்திய அளவில் 834 பேர் பாதிக்கப்பட்டு தமிழகம் 2 வது இடத்தில் உள்ள நிலையில் எவ்வாறு இதனை கட்டுப்படுத்த முடியும், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மருத்துவக்குழுவினரிடம் தலைமைசெயலகத்தில் வைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினர்.

images 29

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் மருத்துவக்குழுவினர் , தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது என தெரித்தனர். இருந்த போதும் மேலும 2 வாரங்கள் ஊரடங்கினை நீடிக்கும் பட்சத்தில் நோய் தொற்று அதிகம் பரவாமல் காக்க முடியும் என மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர்.

1newsnationuser3

Next Post

வோடபோன் கேஸ் பேக் ஆஃபர்!!!

Fri Apr 10 , 2020
கொரோனா எதிரொலியால் எங்கு பார்த்தாலும் கடுமையான கட்டுப்பாடுகள். பக்கத்து தெருவில் இருக்கும் சொந்தங்களை, நண்பர்களைக் கூட பார்க்க முடியாத சூழ்நிலை.  வீட்டிலேயே முடங்கிக்கிடக்க வேண்டிய கட்டாயம். இதனால் ஆன்லைனில் ரீசார்ஜ் செய்யத் தெரியாதவர்கள், ரீசார்ஜ் கடைகளை நம்பி இருப்பவர்களின் பாடு திண்டாட்டம்தான். இதற்காகவே இது போன்ற வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் ரீசார்ஜ் செய்து கொடுத்தால் 6% வரை கேஸ் பேக் ஆஃபர் என அறிவித்திருக்கிறது அந்த நிறுவனம். மை வோடபோன் […]
Vodafone

You May Like