கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

கொரோனாவையும் விட்டு வைக்காத மீம் கிரியேட்டர்கள்.. சமூக வலைதளங்களில் வைரலாகும் கொரோனா மீம்ஸ்..

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாக வருவது ஒருபுறமிருந்தாலும், மறுபுறம் கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவது குறித்த மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

corona memes

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 3000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், சுமார் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சீனாவில் மட்டும் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர், 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனா மட்டுமின்றி, இத்தாலி, தென் கொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாகவே உள்ளது.

இந்தியாவிலும் இதுவரை 30 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவர்களில் இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்த 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அவர்களுக்கு டெல்லி தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

corona india

இதனிடையே டெல்லியில் கொரோனா அச்சம் தீவிரமாக காணப்படுவதால், அங்குள்ள தொடக்க பள்ளிகளுக்கும் வரும் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார், அரசு, அரசு உதவி பெறும் அனைத்து தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இவை ஒருபுறம் இருந்தாலும், எந்த பிரச்சனை வந்தாலும் அதை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் மீம்ஸ் கிரியேட்டர்கள் கொரோனவையும் விட்டு வைக்கவில்லை.

அந்தவகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவவது குறித்து ஏராளமான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. எப்போதும் போல பெரும்பாலான மீம்ஸ்களில் நம்ம வடிவேலுவே ஆக்கிரமித்துள்ளார். அவற்றில் சுவாரஸ்யமான மீம்ஸ்கள் சிலவற்றை இப்போது பார்க்கலாம்..

“ராமேஸ்வரத்துக்கு வந்த சீன பயனியால் திடீர் பதற்றம் என்று வெளியான செய்திக்கு, ஒருவேள ஆப்ரேஷன் ரெட்-ஆ இருக்குமோ, இவன் வேற லோ பட்ஜெட் டாங்லீ மாதிரியே இருக்கானே” என்று வடிவேலு யோசிப்பது போல ஒரு மீம் தற்போது வைரலாகி வருகிறது.

corona

இதேபோல் கொரோனா குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்த கருத்தை வைத்தும் மீம் போட்டு கிண்டல் செய்துள்ளனர் மீம் கிரியேட்டர்கள்.

corona new

மேலும் கொரோனா சீனாவில் பரவத்தொடங்கியதால, நம்ம சாவு கூட மேட் இன் சீனாவை ஆகி விட்டது என்று மீம் சமூக வலைதளத்தில் படு வைரல்..

corona memes

தமிழகத்தின் அதிகப்படியான வெயிலால், கொரோனாவே கடுப்பாகி பேசுவது போல ஒரு மீம் வைரலாகி வருகிறது.

corona meme

அதேபோல் கொரொனாவால் உலக நாடுகள் பதறிப்போய் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழலில், அந்த வைரஸ் குறித்து, மீம்ஸ்கள் போட்டு கிண்டல் செய்வதை கொரோனாவே கேள்வி கேட்பது போலவும் மீம் வைராலாகிறது.

corona meme

1newsnationuser1

Next Post

கைக்குலுக்குவதை தவிர்த்து கைகூப்பி வணக்கம் செலுத்துங்கள்...இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு...

Thu Mar 5 , 2020
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கைக்குலுக்குவதற்கு பதிலாக இந்தியர்களைப் போன்று கைகூப்பி வணக்கம் செலுத்துங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தியுள்ளார். சீனாவில் வுஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அதிக மக்கள் கூடும் இடத்தில் முகமூடி அணிந்து செல்ல வேண்டும். தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், கைக்குலுக்குவதோ, முத்தமிடுவதோ கூடாது என்பது […]
israel prime minister

You May Like