சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..! பிக்பாஸ் சீசன் 4 எவிக்ஷன்: இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்..! கொஞ்சம் ஸ்பேஸ் கொடுத்திருக்கலாம்.! படிக்கும் இடத்தில் வயசு கோளாறு..! சக மாணவர்கள் முன்னிலையில் அரங்கேறிய அசிங்கம்..! பல ஆண்களுடன் தொடர்பு..! கத்தியால் குத்திய இரண்டாவது கணவன்..! காதலன் கணவனாகும் தருணத்தில் மரணம்..! அதிர்ச்சியில் காதலி செய்த காரியம்..! ஆய்வகத்தில் உருவாகும் செயற்கை கோழிக்கறி விற்பனை..! அனுமதி அளித்த முதல் நாடு..!

கொரோனா வைரஸ் : பெண்களை விட ஆண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் : மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்..

பெண்களைவிட ஆண்களே அதிகமாக கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் தெரிவித்துள்ளார்.

coronaviurs

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகவர்வால் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் வயது மற்றும் பாலினம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 75 சதவீதம் பேர் ஆண்கள் என்றும், கொரோனா உயிரிழப்புகளில் 73% பேர் ஆண்கள் இறக்கின்றனர் என்று தெரிவித்தார்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 63% பேர் இறந்துள்ளதாக கூறிய அவர், கொரோனா நோயாளிகளில் 76 சதவீதம் ஆண்கள் என்றும், 24 சதவீதம் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதேபோல், கொரோனா உயிரிழப்புகளில் 73% ஆண்கள் இறக்கின்றனர் எனவும், 27 சதவீதம் பெண்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கியமாக மொத்த பலி எண்ணிக்கையில் 63 சதவீதம் பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், 40-60 வயதுக்கு உட்பட்டவர்கள் 30 சதவீதத்தினர் என்றும் கூறினார். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் வெறும் 7 சதவீதம் மட்டுமே கொரோனா காரணமாக இறக்கின்றனர் என்றும் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

lav agarwal

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 693 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 4,067-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 32 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 109-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 292 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தெலுங்கானாவினால் ஊரடங்கினை நீடிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தல்

Mon Apr 6 , 2020
தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்கும் விதமாக ஊரடங்கு உத்தரவினை நீடிக்க முதல்வர் சந்திரசேகரராவ் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்பிடிக்க முடியாமல் திணறிவருகின்றனர். இந்த சூழலில் இந்தியாவில் கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 14 வரை 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவினை […]
மாஸ்க் அணியாவிடில் ரூபாய் 1000 அபராம் விதித்துள்ள அரசு

You May Like