ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

24 மணி நேரம் மெட்ரோ ரயில்கள் இயங்காது..

தலைநகர் டெல்லி மற்றும் சென்னையில் வரும் 22ந் தேதி மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

banner 1


மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரானாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இதற்காக அடுத்த சில வாரங்கள் மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு, 22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கை பின்பற்றி வேண்டும் என கோரியுள்ளார்.

இதையடுத்து, வரும் 22-ம் தேதி மக்களுக்கு தேவையான காய்கறிகளை சப்ளை செய்யும் கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது. கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரமைப்பு அறிவித்துள்ளது.

அன்று காலை 7.00 மணிக்கு மேல் முற்றிலுமாக பால் விநியோகத்தில் ஈடுபடப் போவதில்லை என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லி மற்றும் சென்னையில் வரும் 22-ம் தேதி மெட்ரோ ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

1newsnationuser4

Next Post

"இலுமினாட்டிகளின் திட்டமிட்ட சதி.." கொரோனா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹீலர் பாஸ்கர் கைது..

Fri Mar 20 , 2020
கொரோனா வைரஸ் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த ஹீலர் பாஸ்கரை கோவை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக சுமார் 2.5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், மற்ற நாடுகளில் அதன் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் […]
healer bhaskar

You May Like