இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கூட்டுக்குடும்பத்துல வாழ பிடிக்கவில்லை என தற்கொலை செய்து கொண்ட பெண்ணால் உறவினர்கள் அதிர்ச்சி

suicide

கோவை : கோவை அருகே கூட்டுக்குடும்பத்தில் வாழ பிடிக்கவில்லை என விஷம் அருத்தி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மேட்டுப்பாளையம், உமாபாளையம் பகுதியைச் சேர்ந்த பத்திரன்-சுந்தரியின் மகள் நந்தினி. இவருக்கு கடந்ந 2019ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இந்த நிலையில், கூட்டு குடும்பமாக வசித்து வந்த நந்தினிக்கு அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 26ம் தேதி விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

coimbatore gh 2

இதனையடுத்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார். அவரது உடல் தற்போது உடற்கூறு ஆய்விற்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.

1newsnationuser3

Next Post

கொரோனா பாதிப்பு தகவல்களை தற்போதும் உலகிடம் இருந்து மறைத்து வருகிறதா சீனா..?

Thu Apr 2 , 2020
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் சீனா பல உண்மைகளை மறைப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில், கொரோனா குறித்த மிகப்பெரிய உண்மையை சீனா வெளியிட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார மையத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, 1541 பேருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில் 205 வெளிநாட்டினரும் உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. அந்நாட்டில் உஹான் நகரத்தில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 81,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். […]
xi jinping

You May Like