"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

சென்னை அணி ஜெயிப்பது சந்தேகம் தான்..! முன்னாள் கிரிகெட் வீரர் கணிப்பு…!

மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டில் கண்டிப்பாக சென்னை அணி தோற்று போகும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

159256 chennai super kings

கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் டி20 ஐபிஎல் மிகப்பெரும் ரசிகர்களின் ஆதரவுடன் 12 சீசன்களை தாண்டி உள்ளது. இந்த வருடத்திற்கான ஐபி’எல் இந்தியாவில் நடக்குமா என்ற சந்தேகத்திற்கு இடையில் கொரோனா பரவல் காரணமாக துபாயில் இந்த மாதம் 19ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது.

இதற்கான அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் மற்ற முன்னாள் வீரர்கள், கிரிகெட் வல்லுனர்கள் தங்களின் கருத்துக் கணிப்புகளையும், ஒரு அணியின் பலம் மற்றும் பலவீனகளையும் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், “முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவிருகிறது. இதில் மும்பை அணி தான் அதிக பலத்துடன் இருக்கிறது. ஜஸ்ப்ரிட் பும்ராஹ் போன்ற சிறந்த வீரர்கள் ஏற்கனவே அணியில் உள்ளனர். இது தவிர டிரண்ட் பவுல்ட்டும் மும்பை அணையில் இணைந்திருப்பது கூடுதல் பலமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

100 - 200 முறை துப்பாக்கி சூடு நடத்திய இந்திய, சீன வீரர்கள்.. எச்சரிக்கும் நடவடிக்கை என ராணுவ வட்டாரங்கள் தகவல்

Wed Sep 16 , 2020
இந்திய மற்றும் சீன வீரர்கள் செப்டம்பர் தொடக்கத்தில் பங்கோங் ஏரியின் வடக்குக் கரையில் 100-200 சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய – சீன எல்லையான லடாக்கில் கடந்த ஜூன் மாதம் இரு நாட்டு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. அதன்பிறகு சீன ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அதனை இந்திய ராணுவம் முறியடித்து வருவதாகவும் மத்திய […]
இந்திய

You May Like