வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்; 5 வங்கி ஊழியர்கள் பலி..!

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய வங்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

3565 Militants kill banker employees in Afghanistan

ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் 2001ம் ஆண்டு முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர்.

தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால், அரசுப்படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல்களும் நடைபெற்று வருகிறது.

202004110439487354 Tamil News Militants kill 5 banker employees in Afghanistans western SECVPF

இந்நிலையில், அந்நாட்டின் மத்திய வங்கியான டா ஆப்கானிஸ்தான் வங்கி ஊழியர்கள் 5 பேர் நேற்று ஹீரேட் மாகாணத்தில் உள்ள இஸ்லாம் குவாலா நகருக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, குஷன் மாவட்டம் அகமத் அபாட் என்ற பகுதியை கடந்த போது அந்த வாகனத்தை தடுத்து நிறுத்திய தலிபான் பயங்கரவாதிகள் அதில் பயணம் செய்த வங்கி ஊழியர்கள்களை குறிவைத்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் வங்கி ஊழியர்கள் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1newsnationuser4

Next Post

ஒரே குடும்பத்தில் 23 பேருக்கு கொரோனா தொற்று..!

Sat Apr 11 , 2020
பீகாரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 23 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றன. பீகாரில், 60க்கும் அதிகமானோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், ஒமனிலிருந்து, கடந்த மாதம், 16ம் தேதி, நாடு திரும்பினார். இதன்பின், சியான் மாவட்டத்தில், பல பகுதிகளுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், சளி, […]
Tamil News large 2518983

You May Like