பால் விலை உயர்வு எதிரொலி..!! டீ, காஃபி விலை அதிரடி உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

தமிழகத்தில் பால் விலை உயர்ந்துள்ள நிலையில், டீ – காஃபி விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆவின் ஆரஞ்சு பால் பாக்கெட்டின் சில்லறை விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.12 அதிகரித்து ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆவினில் பசும் பால் லிட்டருக்கு 32 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ரூபாய் உயர்ந்து 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எருமைப்பால் லிட்டருக்கு 41 ரூபாய் என கொள்முதல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 3 ரூபாய் உயர்ந்து 44 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

பால் விலை உயர்வு எதிரொலி..!! டீ, காஃபி விலை அதிரடி உயர்வு..!! பொதுமக்கள் அதிர்ச்சி..!!

இந்நிலையில், டீ-காஃபி தலா 2-3 விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 4-5 முறை டீ, காஃபி குடிப்பவர்கள் ஏராளம். இந்நிலையில், இந்த விலை உயர்வு சில இடங்களில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழகமெங்கும் அமலாகும் என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

பெரும் சோகம்..!! பிரபல பாப் இசை பாடகர் மர்ம மரணம்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

Sun Nov 6 , 2022
அமெரிக்காவில் பிரபல பாப் இசை பாடகர் ஆரன் கார்ட்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தம்பா பகுதியில் பிறந்தவர் ஆரன் கார்ட்டர் (வயது 34). இவருக்கு நிக் கார்ட்டர் என்ற சகோதரரும், 3 சகோதரிகளும் இருக்கின்றனர். தனது 9 வயதில் 1997ஆம் ஆண்டு முதல் ஆல்பம் ஒன்றை ஆரன் கார்ட்டர் வெளியிட்டார். ’பேக்ஸ்ட்ரீட் பாய்ஸ்’ என்ற பாப் இசை குழுவுடன் ஒப்பந்தம் […]
பெரும் சோகம்..!! பிரபல பாப் இசை பாடகர் மர்ம மரணம்..!! நடந்தது என்ன..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

You May Like