கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

திருப்பதியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்…! ஏழுமலையான் கோவிலில் மகா ரத தேரோட்டம் கோலாகலம்…!

tirupathi maharatha therottam

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை நடைபெற்ற தேரோட்ட நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் இன்று காலை மகாரத தேரில் நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ரத உற்சவத்தின் போது பக்தர்களின் கலை நிகழ்ச்சிகள் விமர்சையாக நடைபெற்றன.பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளான இன்று இரவு தங்க குதிரையில் கல்கி அலங்காரத்தில் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். புரட்டாசி மாதம் முழுவதுமே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும். தற்போது நவராத்திரி நடப்பதால் வழிபாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Newsnation_Admin

Next Post

முதல் ரபேல் விமானத்தை பெற பிரான்ஸ் செல்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…!

Mon Oct 7 , 2019
பிரான்ஸ் நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் இடமிருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 36 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு 2016-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. ஆயுதங்கள், ஏவுகணைகள் ஆகியவற்றைத் தாங்கிச் செல்லும் திறன் இந்தப் போர் விமானத்திற்கு உள்ளது. இந்நிலையில், முதல் ரபேல் விமானம் நாளை பிரான்ஸில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்படும். இதற்காக ராஜ்நாத் சிங் இன்று ப்ரான்ஸ் […]
rajnath singh 1

You May Like