அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..! "புது அனுபவம் கிடைக்கும்.." விமானத்தில் பாலியல் பொழுதுபோக்கு..! விசாரணையில் பணிப்பெண்..! மின்சார திருத்த மசோதா 2020 ஆபத்தா..? விவசாயிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்..? ஒருவழியாக அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிட்டார் ரஜினிகாந்த்.. ‘மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம்..’ என ட்வீட்.. பிரபல வங்கியில் வேலை வாய்ப்பு..! 220 காலியிடங்கள்..!

செய்தியாளர்களை சந்திக்காதது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய காரணம் இது தான்..

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், தான் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

vijaya-bhaskar (1)

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கொரோனா பாதிப்பு குறித்த பல்வேறு தகவல்களை வெளியிட்டார். மேலும் “ தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிகை 1204 லிருந்து 1242 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 47 வயது மதிக்கத்தக்க சென்னையை சேர்ந்த ஒருவரும், 59 வயது மதிக்கத்தக்க ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவினால் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட 118 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அமைச்சர் தான் ஏன் செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் “நான் பல மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது, வீடியோ கான்ஃபரன்சிங் செய்ய வேண்டியிருந்தது.

அதனால் தான் முதல்வர் உத்தரவுபடி சுகாதாரத்துறை செயலர் கொரோனா குறித்த புள்ளி விவரங்களை வழங்கி வந்தார். இதுதானே தவிர, வேறு விதமான சிந்தனைக்கு நீங்கள் செல்லவேண்டாம்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

மோடி அரசை சரமாரியாக கேள்விகேட்ட சீமான்... பிரதமர் பதிலளிப்பாரா?...

Wed Apr 15 , 2020
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துகொள்ள போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசிடம் 10 கேள்விகளை முன்வைத்துள்ளார். உலகம் முழுவதும் பரவு வரும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும்நிலையில், இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய அரசுக்கு 10 கேள்விகளை முன் வைத்துள்ளார். அந்த கேள்விகளானது, […]
seemaan asked question for central government

You May Like