தீவிரப் புயலாக மாறிய நிவர்.. புயல் நகரும் வேகம் மணிக்கு 11 கி.மீ-ஆக அதிகரிப்பு.. மிக அபாயம்..! ஏற்றப்பட்டது 10ஆம் எண் கூண்டு..! நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..!

அலுவலகங்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாடுகள் என்னென்ன?

கொரோனா ஊரடங்கின் போது அலுவலகங்கள், தொழிற்சாலைகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதில்,

Office 1
சமூக இடைவெளியே அலுவலகத்தில் பின்பற்ற வேண்டும்

அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

அலுவலகம் மற்றும் கட்டடத்தின் நுழைவு வாயில், கேண்டீன், கான்பிரன்ஸ் ஹால், வராண்டா, லிப்ட், கைகழுவும் இடம், கழிவறை, குடிநீர் சேமிக்கும் இடம், சுவர் உள்பட பிற பகுதிகளில் தினமும் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்திருக்க வேண்டும்.

வேறு பகுதியில் இருந்து வரும் ஊழியர்களுக்கு பிரத்தியேக வாகனத்தில் மட்டுமே அழைத்து வர வேண்டும். அந்த வாகனத்தில் 30 சதவிகிதம் ஊழியர்களையே அனுமதிக்க வேண்டும்.

office 4
அலுவலக வாயிலில் கிருமிநாசிகள் கட்டாயம்

பொருட்களோ வாகனமோ அலுவலக வளாகத்தில் உள்ளே நுழையும் பட்சத்தில் அவற்றின் மீது கிருமிநாசினிகள் தெளித்து பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும்.

ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டை கட்டாயமாக அமல்படுத்தியிருக்க வேண்டும்.

அலுவலக நுழைவு வாயிலில் கைகழுவ கிருமிநாசினிகள் அல்லது ஹேண்ட் வாஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதேப்போல் ஊழியர்கள் வெளியேறும் பகுதியிலும் அவ்வாறே வைக்க வேண்டும்.

Office 3
கொரோனாவுக்கு கைகழுவுதல் அவசியம்

ஒரு ஷிப்டுக்கும் மற்றொரு ஷிப்டுக்கும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது இடைவெளி இருக்க வேண்டியது அவசியம்.

அலுவலக கூட்டம் நடத்தும்போது ஒரு இருக்கைக்கும் மற்றொரு இருக்கைக்கும் குறைந்தபட்சம் 6 அடியில் இடைவெளி இருக்க வேண்டும்

லிப்டில் குறைந்தபட்சம் 2 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். கூடியவரை படியில் ஏறிச்செல்ல ஊக்கப்படுத்த வேண்டும்.

Office
கொரோனா பாதுகாப்புக்கு முகக்கவசம் அவசியம்

அலுவலகத்தில் பான், குட்கா, சிகரெட் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை அருகில் இருக்கிறதா என்பதை அலுவலக உரிமையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவசர காலத்தில் உதவியாக இருக்கும்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை அருகில் இருக்கிறதா என்பதை அலுவலக உரிமையாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அவசர காலத்தில் உதவியாக இருக்கும்.

1newsnationuser5

Next Post

ஊருக்கு திரும்ப முடியாதா?... ஊரடங்கு நீட்டிப்பால் தற்கொலை செய்து கொண்ட பூசாரி...

Wed Apr 15 , 2020
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14வரை ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், மேலும், மே,3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்ததால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத சோகத்தில் பூசாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை அமல்படுத்தியது. […]
maharashtra curfew suicide

You May Like