அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..!

17 வயது சிறுமியை திருமணம் செய்த இரு கணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கோயம்புத்தூர் சரவனம்பட்டியை சேர்ந்த சிறுமியை 15 வயதில் கடந்த 2018ஆம் ஆண்டு திண்டுக்கலில் உள்ள ஒரு வெல்டிங் தொழிலாளிக்கு திருமணம் செய்து வைத்தனர் சிறுமியின் பெற்றோர். அங்கு கணவருடன் வாழ்ந்து வந்த சிறுமி சமீபத்தில் உறவினர் ஒருவரை மருத்துவமனையில் பார்க்க சென்றுள்ளார்.

அங்கு சிவா என்ற நபர் சிறுமிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அங்கு செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்ட இருவரும் வெளியே சென்று நேரிலும் பேசியுள்ளனர். இந்த விவகாரம் சிறுமியின் கணவருக்கு தெரிய வந்ததால் அவர் சிறுமியை கண்டித்துள்ளார்.

இதனால் சிறுமி சில நாட்களுக்கு முன்பு தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சிறுமி தினமும் சிவாவிடம் போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி திடீரென வீட்டிலிருந்து காணாமல் போனதால் பதறிய பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

வழக்கு விசாரணையில் சிறுமியை சிவா கடத்தி சென்று இரண்டாவது திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இருவரையும் மஞ்சூர் பகுதியில் கண்டறிந்த போலீசார் சிவாவை கைது செய்தனர். மேலும் முதல் கணவரையும் மைனர் பெண்ணை திருமணம் செய்ததற்காக கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்..

Fri Oct 30 , 2020
ஒரு காலத்தில் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த தொலைக்காட்சி சீரியல்களை தற்போது வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் பார்க்கத் தொடங்கிவிட்டனர். இதனால் டிவி சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. ஒருநாளைக்கு எத்தனை சீரியல்கள் ஒளிப்பரப்பாகிறது என்ற தெரியாத அளவு நாள் முழுவதும் சீரியல் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. அந்த வகையில் விஜய் ட்வியில் தற்போது புதிய சீரியலுக்கான புரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. வேலைக்காரன் என்ற அந்த […]
டிவி

You May Like