பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..! ரூ.10,000 செலுத்தினால் போதும்..! முடிவில் 16 லட்சம் கிடைக்கும்..! சென்னை மக்களே உஷார்..! இரண்டு நாட்களில் பிடிபட்ட 123 பாம்புகள்..! காரணம் இது தான்..!

கொரோனாவுக்காக மீண்டும் மருத்துவரான 'மிஸ் இங்கிலாந்து'

Bhashamukherjee
மிஸ் இங்கிலாந்து’ அழகியாக மகுடம் சூட்டப்பட்ட போது பாஷா முகர்ஜி

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மிஸ் இங்கிலாந்தாக முடிசூட்டப்பட்டவர் பாஷா முகர்ஜி. கொல்கத்தாவை பூர்வீகமாக கொண்ட இந்த அழகு ராணி சுவாச மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற ஜூனியர் டாக்டராக இருந்தவர். மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற பின் தனது மருத்துவத் தொழிலுக்கு தற்காலிக விடுப்பு எடுத்திருந்தார்.  


கடந்த மாதம் தொடக்கத்தில் இந்தியா வந்திருந்த அவர் பல பள்ளிகளுக்கு நிதியுதவியளித்து சேவையாற்றினார். இதனிடையே இந்தியாவில் கொரோனா வைரஸ் மோசமடைந்ததால் பாஷா முகர்ஜி பிரிட்டன் திரும்பினார். இங்கிலாந்திலும் கொரோனா தீவிரமடைந்த நிலையில் தான் பணியாற்றிய மருத்துவமனையைத் தொடர்பு கொண்டு, கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பயணித்திருப்பதால் நோய் தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருதி தாமாகவே தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததுள்ள நிலையில், தான் விரும்பியபடி மருத்துவர் பணிக்கு பாஷா முகர்ஜி திரும்பியுள்ளார்.

Dr.Basha Mukerjee
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரான
மிஸ் இங்கிலாந்து

உலகெங்கிலும் உள்ள மக்கள் வைரஸால் மடிந்து கொண்டிருக்கும் போது மிஸ் இங்கிலாந்து அழகுப் போட்டி கிரீடம் அணிவது தவறு என்று உணர்வதாக பாஷா முகர்ஜி கூறியுள்ளார்.

1newsnationuser5

Next Post

தமிழகத்தில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று.. பீலா ராஜேஷ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..

Thu Apr 9 , 2020
தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும், அதன் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த வைரஸ் காரணமாக இந்தியாவில் 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 169 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா உள்ள […]
பீலா ராஜேஷ்

You May Like