அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

அரசு விழாவில் அமித்ஷா…! அதிமுக தலைமை போட்ட உத்தரவால், அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்..!

அரசு விழாவில் பங்கேற்க வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென தலைமை உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று சென்னையில் நடைபெற உள்ள நீர்த்தேக்க திட்டம் மற்றும் நலப்பணி திட்டங்களை தொடங்கி வைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பாஜக நிர்வாகிகள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

அரசு விழாவில் அமித்ஷா...! அதிமுக தலைமை போட்ட உத்தரவால், அதிருப்தியில் எம்.எல்.ஏக்கள்..!

மேலும், அமித்ஷா உடன் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் அதிமுக ஆலோசிக்க உள்ள்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமித்ஷா பங்கேற்கும் விழாவில் அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற தலைமையின் உத்தரவு, சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

1newsnationuser4

Next Post

சமூக வலைத்தளத்தில் சுமூக பேச்சு..! பல பெண்களின் வாழ்க்கையே போச்சு..! 100 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்..!

Sat Nov 21 , 2020
சென்னையில் 100க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாசப் புகைப்படங்களையும், வீடியோக்களையும் வைத்திருந்த மின் ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரை சேர்ந்தவர் அருண் கிரிஸ்டோபர் (25). பி.இ. படித்த இவர் மின்வாரியத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் இவருக்கு இன்ஸ்டாகிராமில் நட்பு ஏற்பட்டுள்ளது. தனது நிர்வாண புகைப்படங்களை அருணுக்கு அனுப்பும் அளவுக்கு நெருக்கமாக பேசி வந்துள்ளார் மாணவி. […]
சமூக வலைத்தளத்தில் சுமூக பேச்சு..! பல பெண்களின் வாழ்க்கையே போச்சு..! 100 பெண்களின் அந்தரங்க வீடியோக்கள் பறிமுதல்..!

You May Like