ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு.. பிப்ரவரி 1 முதல் இந்த ATMகளில் பணம் எடுக்க முடியாது..! வங்கி வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு..! முன்பதிவு செய்த 30 நிமிடங்களில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும்.. கூடுதல் கட்டணம் எவ்வளவு..? பிரபல நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! வாய்ப்பை நழுவ விடாதீங்க..! யாரெல்லாம் கோவாக்சின் தடுப்பூசி எடுத்துக் கொள்ள கூடாது..? உடல்நல பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்..? முழு விவரம் உள்ளே.. கொரோனா பரவல் அச்சம்..! 3 மாதங்களாக விமான நிலையத்திலேயே பதுங்கி இருந்த நபர்..! பல வருடங்களாக தாயுடன் கள்ள உறவு..! மகள்களிடம் சில்மிஷம் செய்ததால் கொடூர கொலை..!

எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி..

வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

அழகிரி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. இதனால் அரசியல் களம் களைக்கட்ட தொடங்கியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, பேச்சுவார்த்தைகள் ஒருபுறம் நடைபெற்றாலும், திமுக போன்ற கட்சிகள் இப்போதே பிரச்சாரத்தை தொடங்கி விட்டன.

தமிழக அரசியல் குறித்த பல்வேறு தகவல்கள் தினமும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில், முன்னாள் அமைச்சர் மு.க அழகிரி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் மீண்டும் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது. இதனிடையே அழகிரி மீண்டும் திமுகவில் இணைய வேண்டும் என்ற போஸ்டர்களும் மதுரையில் ஒட்டப்பட்டன.

stalin alagiri poster

இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தனது பங்கு இருக்கும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “பா.ஜ.,வில் இணைவதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி. புதிய கட்சி தொடங்குவது குறித்து போகப் போகத் தான் தெரியும். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்த பின் தான் எந்த முடிவையும் எடுப்பேன். வரும் தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும்” என்று தெரிவித்தார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மு.க அழகிரியின் இந்த கருத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser1

Next Post

மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..!

Tue Dec 1 , 2020
நாமக்கல் பள்ளிபாளையத்தில் மின்கம்பி அறுந்து இளம்பெண் மீது விழுந்ததில் அவரது இரண்டு கைகளும் அழுகி இடது கையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன் – விஜயா. இவர்களுக்கு ஹேமா (21) என்ற மகளும், ஜெகதீஷ் (19) என்ற மகனும் உள்ளனர். தியாகராஜன் விசைத்தறி தொழிலாளியாக உள்ளார். ஹேமா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் […]
WhatsApp Image 2020 12 01 at 1.04.51 PM 1

You May Like