'கள்ளக்காதல் தவறு' என அறிவுறுத்த வந்தவருடன் கள்ளக்காதல்..! கள்ளகாதலர்களுக்குள் நடந்த கொலை சம்பவம்..! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்.. #Breaking : தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்றும் 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் கனடா இரவுகள் குறித்து மீராவின் ட்வீட்-கொந்தளித்துள்ள ரசிகர்கள்… “முதலில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை… இந்து எழுச்சியை திசை திருப்பும் முயற்சி..” இந்தி சர்ச்சை குறித்து ஹெச்.ராஜா ட்வீட் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து எப்போது தொடங்கும்..? அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட முக்கிய தகவல்..

ஏது கார் வாங்குனியா?.. கோபத்தில் வெடித்த பிரதமர் மோடி.. வங்கி அதிகாரி சரண்டர்

தற்போது நிலவும் இக்கட்டான சூழலில் லட்சங்களை கொட்டி அரசு அதிகாரி ஒருவர் இரு சொகுசு கார்களை வாங்கிய சம்பவம், பிரதமர் மோடிக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

latest tamil news

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக அரசின் தேவயில்லாதா செலவுகளை தவிர்க்குமாறு பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், பொதுத் துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் சேர்மன், இரண்டு ஆடி சொகுசு கார்களை வாங்கியது செய்தித்தாளில் வெளியானதை கண்டு பிரதம்மோடி கடும் கோபம் அடைந்துள்ளார்.

நாட்டிலேயே அதிக அளவிலான வாராக்கடனை கொண்டுள்ள வங்கிகளின் பட்டியலில் முதன்மையாக இருப்பது இந்த வங்கி தான். இந்நிலையில், அந்த வங்கியின் அநாவசியமாக இரண்டு சொகுசு கார்களை வாங்கி இருப்பதை கண்டு கோபப்பட்ட பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, ‘கொரோனா பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, அரசு செலவுகளை குறைத்து கொண்டிருக்கிறோம். ‘அப்படி இருக்கையில் இந்த வங்கி சேர்மன், வங்கி பணத்தை அநாவசியமாக செலவு செய்து கார் வாங்கியிருக்கிறார்; என்ன தான் நடக்கிறது’ எனக் கேட்டடுள்ளார் பிரதமர்.

latest tamil news

அடுத்த நிமிடம், நிதி அமைச்சர், அந்த வங்கி சேர்மனை தொடர்புகொண்டு, ‘நீங்கள் இரண்டு ஆடி கார்களை வாங்கியிருக்கிறீர்களா’ என அவர் கேட்க, சேர்மனுக்கு அதிர்ச்சியடைந்துள்ளார். ‘கொரோனா பரவல் சமயத்தில், ஏன் இவ்வளவு செலவு செய்தீர்கள்’ என, ஒரு பிடி பிடித்துள்ளார் நிதி அமைச்சர். ‘நீங்கள் வேலையில் தொடர வேண்டுமானால், அந்த கார்கள் உங்களிடம் இருக்கக் கூடாது; இது பிரதமரின் உத்தரவு’ என சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த நாளே, ‘அந்த கார்களை திருப்பி கொடுத்துவிட்டேன்’ என வங்கி சேர்மனிடமிருந்து, நிதியமைச்சருக்கு தகவல் சென்றுள்லது. உடனே அவர் பிரதமருக்கும் இந்த விஷயத்தை சொல்லி விட்டார்.அத்துடன் அனைத்து பொதுத் துறை வங்கி சேர்மன்களுக்கும், ‘தேவையில்லாமல் எந்த பொருளையும் அதிக விலை கொடுத்து வாங்கவே கூடாது’ என, எச்சரிக்கையும் விடப்பட்டுள்ள்து. அந்த வங்கி சேர்மன் கார் வாங்கியதை, கூடவே இருந்த ஒரு அதிகாரி, கசிய விடவே அது செய்தியாக வெளியாகி, பிரதமர் மோடி வரையில் சென்று இந்த அதிரடி நடவடிக்கைக்கு காரணமகியுள்ளது.

1newsnationuser4

Next Post

"கொரோனா பற்றி சீன அரசுக்கு முன்பே தெரியும்" - அமெரிக்காவிற்கு தப்பி வந்த சீன விஞ்ஞானி...

Mon Jul 13 , 2020
கொரோனா பரவலும் அதன் வீரியமும் குறித்து சீன அரசுக்கு ஆரம்பத்திலேயே தெரியும் என சீனாவில் இருந்து தப்பி அமெரிக்கா வந்த சீன பெண் விஞ்ஞானி தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் சீனாவில் இருந்து தோன்றியது என்பது அனைவரும் அறிந்தாலும் அதன் ஆரம்பம் மற்றும் பரவல் குறித்து வெளிப்படை தன்மை இல்லை என்பதே சீன அரசு மீது உலக நாடுகள் வைக்கும் குற்றசாட்டு. இது சீனா திட்டமிட்டே உலக […]
swarajya 2020 07 cc9b244d 7717 41cb bef3 a861087a9f9a Dr  Li Meng Yan

You May Like