சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய மத்திய அரசு

இந்தியாவில் இருந்து 24 வகையிலான மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது.

201911080504510876 New offer for home buyers Central government notice SECVPF


இந்தியாவில் கொரானா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோய்பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் எதிர்கால மருந்து தேவையை கருத்தில் கொண்டும் சில மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

குறிப்பாக இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது. எனவே, ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த மருந்து வேண்டும் என முதலில் வேண்டுகோள் வைத்த அமெரிக்கா, தற்போது மருந்தை தராவிட்டால் இந்திய விளைவுகளை சந்திக்கும் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இந்நிலையில், 24 வகையிலான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

images 24

டினிடாசோல், மெட்ரோனிடசோல், அசைக்ளோவிர், வைட்டமின் பிஐ, வைட்டமின் பி 6 மற்றும் வைட்டமின் பி 12 உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. ஆனால், பாராசிட்டமால் மற்றும் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து ஏற்றுமதிக்கான தடை நீக்கப்படவில்லை.

1newsnationuser4

Next Post

பதிவிறக்கத்தில் முதலிடம் பிடித்த டிக்டாக்

Tue Apr 7 , 2020
ஊரடங்கு காலத்தில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் பட்டியலில் டிக்டாக் முதலிடத்திலும், வாட்ஸ் அப் இரண்டாம் இடத்திலும் உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், மக்கள்அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதையடுத்து, மக்கள் தங்கள் பொழுதை கழிப்பதற்காக மொபைல் போன்களின் பல பொழுதுபோக்கு ஆப்களை டவுன்லோட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், […]
1157262053.jpg

You May Like