கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

பிராய்லர் கோழிகளால் கொரோனா வைரஸ் இல்லை…பிரதமர் மோடி…

கொரோனா வைரஸ் தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

modi

உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பாக பல போலியான செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாகவும், உதாரணமாக பிராய்லர் கோழிகளுக்கு கொரோன வைரஸ் தொற்று பரவியுள்ளதாகவும், அதனால் பொதுமக்கள் கோழி இறைச்சிகளின் பயன்பாட்டை தவிர்க்குமாறு வதந்திகளை பரப்பி வந்தனர். இதன் எதிரொலியாக தெலுங்கானா மாநில அமைச்சர்கள் கோழியின் இறைச்சியில் கொரோனா தொற்று இல்லை என்பதை நிரூபிப்பதற்காக கோழி இறைச்சியை சாப்பிட்டுக் காட்டினர். இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி கொரோனா தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்பதை மருத்துவர்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

1newsnationuser2

Next Post

தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.. இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 34-ஆக உயர்வு..

Sat Mar 7 , 2020
தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் பாதிப்பு எண்ணிகை 34-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. மேலும் சுமார் 1 லட்சம் பேர் இந்த வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் மட்டும் இந்த நோய் தொற்றால் சுமார் 3,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே […]
நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தடை கேட்டு மனு

You May Like