அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கான செலவு.. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இத்தனை கோடியா..?

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் ரூ.446.52 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

modi flight

மத்திய வெளியுறவு இணையமைச்சர் பாராளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், பிரதமரி வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ. 446.52 கோடி செலவிடப்பட்டுள்ளது. விமான செலவுகள் உட்பட மற்ற செலவுகளை சேர்த்து இந்த தொகை கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது 2015 – 16 ஆண்டில் ரூ. 121.85 கோடியும், 2016 -17-ம் ஆண்டில் ரூ.78.52 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. 2017 -18-ம் ஆண்டில் மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு ரூ. 99.90 கோடி செலவிடப்பட்டுள்ளது.

2019-2020-ம் ஆண்டில் ரூ. 46.23 கோடி செலவாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டுக்கான செலவு விவரங்கள் இன்னும் பெறப்படவில்லை. ஆனால் நிச்சயம் இந்த ஆண்டு அதிக பணம் செலவிடப்படும்” என்று தெரிவித்தார்.

1newsnationuser1

Next Post

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த காஷ்மீர் தம்பதி கைது.. டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்..

Sun Mar 8 , 2020
டெல்லியில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த காஷ்மீர் தம்பதியை இன்று டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தம்பதி ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் வசித்து வந்த ஜஹான்ஜெப் சமி – ஹினா பஷீர் பெய்க் என்ற தம்பதியை இன்று காலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வீட்டில் சில முக்கியமான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. […]
isis linked couple arrest

You May Like