இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

கொரோனா தடுப்பு நடவடிக்கை…காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை …

கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து காணொலி காட்சி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

modi live corona

சீனாவில் வூகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை கொரோனாவால் 2,55,194 பேர் பாதிக்கப்பட்டும் 10,449 பேர் உயிரிழந்தும் உள்ளனர். நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகமாவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதை கட்டுபடுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் விவாதிக்கப்படவுள்ளது.vவரும் 22ம் தேதியன்று சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், கொரோனாவால், 89,918 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

1newsnationuser2

Next Post

போலீசாரை கண்டவுடன் ஓட்டம்...ஒரு கிலோ கஞ்சா-பணம்-பைக் பறிமுதல்...

Sat Mar 21 , 2020
கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், இருவரிடம் ஒரு கிலோ கஞ்சா மற்றும் பணம், பைக்கை பறிமுதல் செய்தனர். புவனகிரி அருகே அடையாளம் தெரியாத இருவர் வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்வதாக சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படியில், டி.எஸ்.பி.,கார்த்திகேயன், புவனகிரி இன்ஸ் பெக்டர் தேவி, சப்இன்ஸ் பெக்டர் டைமன்ட்துரை மற்றும் […]
kadalur district Confiscation of cannabis

You May Like