வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

ஒரு நாளில் மட்டும் 247 பேர் பலி.. பாதிப்பு எண்ணிக்கை 68,000ஐ தாண்டியது.. கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் அமெரிக்கா..

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 247-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததால், அந்நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை 68,000-ஐ தாண்டியது.

corona us

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் காரணமாக ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் உயர்ந்த வண்ணம் உள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் கொரோனாவின் கோர பிடியில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் 247-க்கும் மேற்பட்டோர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதனால் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1,027-ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி புதிதாக 13,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,203-ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் சீனா, இத்தாலிக்கு அடுத்ததாக அமெரிக்கா 3-வது இடத்தில் உள்ளது.

Coronavirus_outbreak_infection-1

அங்கு 394 பேர் மட்டுமே குணமடைந்துள்ளதால், 66,000-க்கும் மேற்பட்டோர் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சுமார் 1000 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பாதித்த சீனா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளை விடவும் அமெரிக்காவில் நோய் தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 4.7 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 21,000-ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் பலி எண்ணிக்கை 21,295ஆக உயர்வு.. சீனாவை விட மற்ற நாடுகளில் உயிரிழப்புகள் அதிகரிப்பது ஏன்..?

Thu Mar 26 , 2020
கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 21,295-ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக இத்தாலியில் 7,500 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹானில் பரவத் தொடங்கிய கொரொனா வைரஸ் இன்று உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதுவரை 180-க்கும் மேற்பட்ட நாடுகள் வைரஸ் பரவியுள்ளதால், நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 4,71,417 பேர் […]
கொரோனா

You May Like