மனைவி மற்றும் கைக் குழந்தையை தீ வைத்து கொளுத்திய கொடூர கணவன்… அதுவும் இந்த காரணத்திற்காக.. கோவிட் 19 : கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக ஆபத்து.. WHO எச்சரிக்கை.. இனிமே இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இதய நோய், பக்கவாதம் என பல நோய்கள் ஏற்படுமாம்.. காரின் பின் சீட்டில் அமர்ந்தாலும் இனிமே சீட் பெல்ட் கட்டாயம்.. இல்லயெனில் அபராதம்.. உங்க வீட்டு வாசலை தேடி வரும் பெட்ரோல், டீசல்.. அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட சென்னை நிறுவனம்.. உலகின் தனிமையான வீடு.. கடந்த 100 ஆண்டுகளாக யாரும் இங்கு வசிக்கவில்லை.. ஏன் தெரியுமா..? மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம்.. புதிய வகை சக்கர நாற்காலி அறிமுகம்.. அப்படி என்ன ஸ்பெஷல்..? வீட்டில் இருந்து கொண்டே, இந்தியர்கள் அமெரிக்க வங்கி கணக்கை தொடங்கலாம்.. எளிய வழி இதுதான்.. இவரெல்லாம் ஒரு தந்தையா..? பெற்ற மகள்களை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம்.. மக்களே ஒரு குட்நியூஸ்.. விரைவில் கிடைக்கப் போகிறது சுத்தமான எரிபொருள்.. அரசின் புதிய யோசனை.. வேறொரு பெண்ணுடன் படுக்கையில் இருந்தாரா எடியூரப்பா..? படமெடுத்து மிரட்டும் சொந்தக் கட்சியினர்.. மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் – குதூகலத்தில் கமல்ஹாசன் முன்பதிவு செய்த 2 மணி நேரத்திலேயே சிலிண்டர் கிடைக்கும்..! எப்படி தெரியுமா..? எச்சரிக்கைப் பதிவு.. கொரோனா வைரஸ் எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது தெரியுமா..? இதை மட்டும் செய்யுங்கள்.. மத்திய அரசின் ரூ. 5 கோடி பரிசை பெறலாம்.. அசத்தல் அறிவிப்பு..

இதையும் கவனிங்க.. இந்தியாவில் 50 சதவீத கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டனர்..!

இந்தியாவின் கொரோனா நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில்

தொடர்ந்து 2-வது நாளாக இந்தியாவில் ஒரே நாளில் 11,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. எனினும் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி 1,49,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால் நேற்று ஒரே நாளில் 8,049 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால் கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,62,37-ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் குணமடைந்தோர் வீதம் 50.60%-ஆக உள்ளது. இதன்மூலம் கொரோனா மொத்த பாதிப்பில் பாதிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

corona newss

எனினும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 311 பேர் உயிரிழந்ததால் கொரோனா பலி எண்ணிக்கை 9,195-ஆக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் வெளியிட்ட தகவலின் படி, கடந்த 24 மணி நேரத்தில் 2,51,432 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் 56,58,614 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

1newsnationuser1

Next Post

குஜராத்தில் நிலநடுக்கம்.. அடுத்த 30 நிமிடத்தில் ஜம்மு காஷ்மீரிலும் நில அதிர்வு ஏற்பட்டதால் அதிர்ச்சி..

Sun Jun 14 , 2020
குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் இன்று 5.5 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில் இன்று இரவு 8.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 என்ற அளவில் பதிவானதாக அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது. வடமேற்கு ராஜ்கோட்டில் இருந்து 118 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 2001-ம் ஆண்டு […]
நிலநடுக்கம்

You May Like