கால் வலி, தசை பிடிப்பு இன்னும் பல நோய்களுக்கு மருந்து இந்த தேநீர்..! செய்முறை உள்ளே.. ‘ஆயிரத்தில் ஒருவன் 2’படத்தில் கார்த்தி நடிப்பாரா..? வெளியான லேட்டஸ்ட் அப்டேட் கொரோவால் ஒரே வாரத்தில் 3 அமைச்சர்கள் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்.. தலைகீழா நின்னாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது – வேல் அவதாரம் குறித்து முதல்வர் பழனிசாமி விமர்சனம்! எல்லாம் ஓட்டுக்காக “எந்த துண்டுச் சீட்டுமின்றி விவாதிக்க நான் தயார்.. ஸ்டாலின் தயாரா..?” முதல்வர் சவால் சனி கிரகத்தில் உள்ள சந்திரனில் மிகப்பெரிய கடல்.. அதுவும் 1000 அடி ஆழத்தில்..!! நாசா தகவல்.. பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. எந்தெந்த வகுப்பு மாணவர்களுக்கு..? 100,000 டாலர் மதிப்புள்ள ஆடம்பர கார்..! சாலையில் தீ பிடித்து எரிந்ததால் அதிர்ச்சி..! பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி..! உயிருடன் புதைக்கப்பட்ட சோகம்..! சும்மா இருந்த புலியை போட்டோ எடுக்குறேனு கிளப்பிவிட்டுடீங்களே..! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..! ஜாக்கிரதை.. குழந்தைகள் அதிகமாக மொபைல் பயன்படுத்துவது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமாம்.. பள்ளி சிறுமியை காதலிப்பதாக சுற்றிய எய்ட்ஸ் நோயாளி..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..! 'பரியேரும் பெருமாள்' நடிகரின் மனைவி இவரா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..! மகளையே இரண்டாவது திருமணம் செய்ய துணிந்த தந்தை..! இறுதியில் நேர்ந்த கொடூரம்..! திமுக ஆட்சியில் கட்டப்பட்டதால் கிடப்பில் போடப்பட்ட பணிகள்.. வீணாகும் மக்கள் வரிப்பணம்..

கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்.. இந்தியாவில் ஒரே நாளில் 7000 பேருக்கு மேல் பாதிப்பு உறுதி.. இதுவே முதன்முறை..

நேற்று ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,000-ஐ தாண்டியுள்ளது.

ஒரே நாளில்

சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று இதுவரை 200-க்கும் மெற்பட்ட நாடுகளில் பரவி, மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் நோய் பரவி 6 மாதங்கள் ஆகியும், இன்று வரை கொரோனா தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை. ஒருபுறம் கொரோனாவிற்கான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. மறுபுறம் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாக இதுவரை உலகளவில் 59 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 25 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்த சூழலில் இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே இந்தியாவில் சராசரியாக தினமும் 6,000-க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.

coronavirus 123

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இந்தியாவில் 7,000 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,799-ஆக அதிகரித்துள்ளது.

இதனால் உலகளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இதுவரை 10-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 9-வது இடத்தில் உள்ளது. நேற்று ஒரே நாளில் 175 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 4,076-ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் 4,638 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கையில் சீனாவை பின்னுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

1newsnationuser1

Next Post

‘கொரோனாவை எப்படி சமாளித்தேன்..’ தன் வரிகளில் விவரிக்கும் கவிஞர் தாமரை

Fri May 29 , 2020
கவிஞர் தாமரை இவரை அறியாதவர் யாரும் இருக்கமுடியாது. தமிழ் திரைப்படப்பாடல்களில் இரட்டை அர்த்த வரிகள் வராமல் தமிழில் கலப்பட வார்த்தைகள் சேர்க்காமல் பாடல் எழுவதில் இவருக்கு நிகர் இவரே. இந்நிலையில், தான் கொரோனாவை எவ்வாறு சமாளித்து வாழ்ந்து வருவதாக அவர் தன் வரிகளில் விவரித்துள்ளார். அதில் “சமரனின் (அவரது மகன்) +2 இறுதித் தேர்வு. அது முடியமுடியவே வீடடங்கு ஆரம்பமாகி விட்டது. நண்பர்கள், நலம்விரும்பிகள், ரசிகர்கள் எனப் பலரும் என் […]
98355499 10216731165740268 8041256930867412992 o

You May Like