அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

ரஷிய அதிபர் மாஸ்கோவில் மருத்துவ ஊழியர்களிடம் ஆலோசனை… அதிபரை சந்தித்த டாக்டருக்கு கொரோனா…

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மாஸ்கோவில் கொரோனா நோயாளிகள அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது ரஷியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

rashya pudhin

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் இந்த வைரஸ் இதுவரை 8 லட்சத்து 56 ஆயிரத்து 917 பேருக்கு பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 42 ஆயிரத்து 107 பேர் உயிரிழந்துள்ளனர்.

ரஷியாவிலும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் இதுவரை ரஷியாவில் 2 ஆயிரத்து 337 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

rashya adhibar

இதற்கிடையே, மாஸ்கோவில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை ரஷிய அதிபர் அங்கு பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் என பல்வேறு மருத்துவ ஊழியர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் டென்னிஸ் புரோட்சென்கோவிடமும் அவர் பேசினார்.
டெனிசிடம் பேசும்போது அதிபர் புதின் எந்த வித முகமூடியும் அணியாமலும், கைகளை குலுக்கியும் சாதாரணமாக நடந்துகொண்டார்.

corona

இந்நிலையில், புதினுடன் பேசிய மருத்துவ தலைமை டாக்டர் டென்னிஸ் புரோட்சென்கோவுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டென்னிஸ் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது நிலைமை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தொடர்ந்து மருத்துவபரிசோதனைகள் செய்துவருவதாகவும் அவர் நல்ல உடல்நிலையில் இருப்பதாகவும் கிரெம்ளின் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.புதினை சந்தித்த டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரஷியாவில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

1newsnationuser2

Next Post

பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை...வாகனஓட்டிகள் அதிருப்தி...

Wed Apr 1 , 2020
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இன்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது நேரம் நிர்ணயிக்கப்பட்டு காலை 6 மணி முதல் 2.30 மணி வரை மட்டுமே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் […]
சாமானிய மக்கள் பாதிக்கும் வகையில்8 வது நாளாக உயரும் பெட்ரோல் மற்றும்டீசல் விலை

You May Like