மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனாதான் வேண்டும் என அடம்பிடிக்கும் திரையுலகினர்..!

கொரோனா  பெயரை போட்டி போட்டு பதிவு செய்து வரும் ஹிந்தி தயாரிப்பாளர்கள்.

82150

கொரோனா என்ற பெயர் கேள்விப்படாத மக்களை பார்ப்பதே அறிது எனுமளவின் கொரோனா எனும் உயிர்க்கொல்லி அரக்கன் மக்கள் மனதில் வேறூன்றி படர்ந்துள்ளான். சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா தற்போது உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களை அழித்ததுடன், லட்சக்கணக்கானோரை பாதித்துள்ளது. தற்போது இந்த வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை சுமார் 120 பேர் இந்த வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதைப்பற்றியே மக்கள் அனைவரும் தற்போது பேசி வருகின்றனர்.

எனவே கொரோனா எனும் பெயர் படத்தின் பெயருடன் இடம் பெறும்மாறு வைத்தால் மக்களை எளிதில் ரீச் செய்து விடலாம் என்பதால், கொரோனா பெயருடன் படத்தலைப்புகள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஹிந்தியில் ‘கொரோனா பியார் ஹை’எனும் பெயர் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

1newsnationuser4

Next Post

மதுபோதையில் பெண்ணை தாக்கிய நபர்...யாராவது காப்பாத்துங்க...பெண் கதறல்...

Tue Mar 17 , 2020
வேலூரில் மதுபோதையில் பெண்ணை தள்ளாடியபடி கன்னத்தில் அறைந்த போதை நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவர், அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் செல்வதற்காக வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது மருத்துவமனை வழித் தடத்தில் செல்லும் பேருந்தில் ஏறுவதற்காக சென்ற அந்தப் பெண்ணை, வழிமறித்து, மது போதையில் தள்ளாடியபடி எதிரே வந்த நபர் ஒருவர், திடீரென கன்னத்தில் அறைந்துள்ளார். […]
vellore attack women

You May Like