அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

எம்பி நிதியினை நிறுத்திவைப்பு முற்றிலும் தவறு – எம்.பி கார்த்திக் சிதம்பரம்

karthikchidamparam

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக எம்பி நிதியினை நிறுத்தி வைப்பதாக வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்பு முற்றிலும் தவறானது என எம்.பி கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.


இந்தியா முழுவதும் கொரொனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்துவருகின்றனர்.. இந்த நிலையில் கொரோனா நிவாரண நிதிக்காக அடுத்த இரண்டு வருடங்களுக்கு எம்.பிக்களின் தொகுதி நிதி ரத்து செய்யப்படும் எனவும், இதன் மூலம் கிடைக்கும் 7900 கோடி ரூபாயினை கொரோனா தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தவுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

parliment

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய காங்கிரஸ் எம்பியான கார்த்திக் சிதம்பரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்க அரசாங்கம் நிதிகளை பெற முடிவு செய்தால் அதற்கு பல வழிமுறைகள் உள்ளன. ஆனால் மக்களுக்க நலன்களுக்காக பயன்படுத்தப்படும் எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி வைப்பது முற்றிலும் தவறானது எனவும் . இதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1newsnationuser3

Next Post

இந்தியாவை மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..

Tue Apr 7 , 2020
கொரானாவிற்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பாவிடில், இந்தியா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலைகார நோயான கொரானா வைரஸ், உலக அளவில் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாட்டில் கொரானா பாதிப்பு 3.3 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 30 ஆயிரம் பேருக்கு மேல் நோய்த் தொற்று […]
donald trump

You May Like