கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

தோனியின் சிக்ஸர் மழையில் சேப்பாக்கம்..!

சென்னை சேப்பாக்க மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் தோனி தொடர்ச்சியாக 5 பந்துகளுக்கு 5 சிக்சர்கள் விளாசினார்.

Chennai s MS Dhoni watches his shot sail for a six during a nets session 170aff481da large


உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின் சில காலம் ஓய்வெடுக்கப்போவதாக அறிவித்த தோனி, ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். அதை முடித்து விட்டு அவர் அணியில் இணைவார் என எதிர்ப்பார்த்திருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த இடைப்பட்ட சமயத்தில் அவர் அணியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து பலமுறை வதந்தி வெளிவந்த வண்ணம் இருந்தது. இதனிடையே, அவரின் ஐபிஎல் பார்மை பொறுத்தே டி20 உலகக்கோப்பையில் அவரது பெயர் இடம்பெறுவது குறித்து முடிவெடுக்கப்படும் என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வரும் 29ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளது. இதற்கான பயிற்சியில் அந்தந்த அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் வலைப்பயிற்சியின் போது, தொடர்ந்து 5பால்களுக்கு சிக்ஸர் விளாசும் காட்சியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு அவரது ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் இந்த ட்விட்ட்டர் பதிவை அதிகளவில் ஷேர் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

வயலில் இறங்கி நாற்று நட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

Sat Mar 7 , 2020
விவசாயிகளுடன் வயலில் இறங்கி நாற்று நட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கிருந்த விவசாயிகள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சமி அறிவித்திருந்த நிலையில், இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் சங்கம் சார்பில் திருவாரூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கோயில் வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற கிராமத்தின் வழியே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே […]
Edapady Palanisamy to plant seedlings in the field with the farmers

You May Like